RRB Group D Exam Model Questions in Tamil Medium - Online Quiz 21

RRB Railway Group D Exam Model Questions published in Tamil Medium. Presently, we (TNSPC MASTER) update 10 important questions published everyday for this special Sections. So RRB Exam aspirants should use this quiz and Update your Knowledge. All the best... முயற்சி ஒன்றே உங்களது குறிக்கோளாக இருக்கட்டும்...

  1. வினாடி ஊசலின் அலைவு நேரம் என்ன?
    1.  1 வினாடி
    2.  4 வினாடி
    3.  2 வினாடி 
    4.  5 வினாடி

  2. கயத்தாறு காற்றாலை தமிழகத்தில் எங்குள்ளது?
    1.  தூத்துக்குடி 
    2.  கன்னியாகுமரி 
    3.  கோயம்புத்தூர் 
    4.  திருநெல்வேலி 

  3. சூரியனில் அதிகளவு எண்ணிக்கையில் உள்ள வாயு எது?
    1.  ஹைட்ரஜன் 
    2.  ஆக்சிஜன் 
    3.  நைட்ரஜன் 
    4.  கார்பன்-டை-ஆக்ஸைடு 

  4. விசையின் அலகு?
    1.  நியூட்டன் / மீட்டர் 
    2.  கிலோ கிராம் 
    3.  மீட்டர் 
    4.  ஜில் 

  5. பாதரசத்தின் கொதிநிலை எவ்வளவு?
    1.  587 டிகிரி செல்சியஸ்
    2.  157 டிகிரி செல்சியஸ்
    3.  257 டிகிரி செல்சியஸ்
    4.  357 டிகிரி செல்சியஸ் 

  6. மனிதனின் இயல்பு நிலை வெப்ப நிலை என்ன?
    1.  40.1 டிகிரி செல்சியஸ்
    2.  36.9 டிகிரி செல்சியஸ்
    3.  40.5 டிகிரி செல்சியஸ்
    4.  மேற்கண்ட எதுவுமில்லை 

  7. பொருளின் நிறையெக் அளக்க பயன்படும் கருவி?
    1.  இயற்பியல் தராசு 
    2.  மின் அழுத்த மானி 
    3.  வெப்ப அழுத்த மானி
    4.  கேண்டிலா 

  8. புவி நிலநடுக்கோட்டில் சுழற்சி வேகம் என்ன?
    1.  578
    2.  365
    3.  4000
    4.  465

  9. இயற்பியல் தராசில் எடைபோட்டியில் உள்ள மிகக் குறைந்த எடையின் மதிப்பு ______ 
    1.  08 மி.கி
    2.  05 மி.கி
    3.  10 மி.கி 
    4.  25 மி.கி

  10. திருகு அளவியின் மீச்சிற்றளவு ________ ஆகும் 
    1.  1.01 மி.மீ
    2.  0.03 மி.மீ
    3.  1.02 மி.மீ
    4.  0.01 மி.மீ 



Click to comment