RRB Group D Exam Model Questions in Tamil Medium - Online Quiz 20

RRB Railway Group D Exam Model Questions published in Tamil Medium. Presently, we (TNSPC MASTER) update 10 important questions published everyday for this special Sections. So RRB Exam aspirants should use this quiz and Update your Knowledge. All the best... முயற்சி ஒன்றே உங்களது குறிக்கோளாக இருக்கட்டும்...

  1. எத்தனை மாதங்கள் மகாவீரர் அலெக்ஸ்சாண்டர் இந்தியாவில் தங்கியிருந்தார்?
    1.  07
    2.  12
    3.  11
    4.  10

  2. சந்திரகுப்த அவைக்கு வந்த கிரேக்க தூதுவர் யார்?
    1.  சாணக்கியர் 
    2.  வில்லியம்சன் சான்சன் 
    3.  செலூகஸ் நிகேடர் 
    4.  மெகஸ்தனிஸ் 

  3. கீழ்கண்ட எந்த நூல் சாணக்கியரால் எழுதப்பட்டது?
    1.  அர்த்த சாஸ்திரம் 
    2.  இண்டிகா 
    3.  கீதா கோவிந்தம் 
    4.  மேற்கண்ட எதுவுமில்லை 

  4. கலிங்கப் போர் நடைபெற்ற ஆண்டு?
    1.  கி.மு.356
    2.  கி.மு.265
    3.  கி.மு.266
    4.  கி.மு.261

  5. தேவனாம்பிரிய பிரியதர்ஷி என்று அழைக்கப்படும் இந்திய பேரரசர்?
    1.  அக்பர் 
    2.  மஹேந்திர வர்மன் 
    3.  பிம்பிசாரர் 
    4.  அசோகர் 

  6. அசோகரின் எத்தனையாவது கல்வெட்டு பாண்டிய மன்னர்களைப்பற்றி குறிப்பிடுகிறது?
    1.  08 ஆம் கல்வெட்டு
    2.  13 ஆம் கல்வெட்டு 
    3.  10 ஆம் கல்வெட்டு
    4.  11 ஆம் கல்வெட்டு

  7. கால்நடைகளுக்கென தனி மருத்துவமனை அமைத்த மன்னர் யார்?
    1.  அசோகர்
    2.  அக்பர்
    3.  சிவாஜி 
    4.  ஒளரங்கசிப் 

  8. சாரநாத் சிம்ம தூண் தேசிய சின்னமாக அறிவிக்கப்பட்ட ஆண்டு?
    1.  ஜனவரி 22, 1950
    2.  ஜனவரி 25, 1949
    3.  ஜனவரி 16, 1950
    4.  ஜனவரி 26, 1950

  9. சாரநாத் சிம்ம தூணில் அமைத்துள்ள சிங்கங்களின் எண்ணிக்கை?
    1.  03
    2.  05
    3.  04
    4.  02

  10. இந்திய நெப்போலியன் என்று அழைக்கப்பட்டவர்?
    1.  முதலாம் சந்திர குப்தர் 
    2.  ஸ்ரீ குப்தர் 
    3.  சந்திர குப்தர் 
    4.  சமுத்திர குப்தர் 



Click to comment