RRB Group D Exam Model Questions in Tamil Medium - Online Quiz 14

RRB Railway Group D Exam Model Questions published in Tamil Medium. Presently, we (TNSPC MASTER) update 10 important questions published everyday for this special Sections. So RRB Exam aspirants should use this quiz and Update your Knowledge. All the best... முயற்சி ஒன்றே உங்களது குறிக்கோளாக இருக்கட்டும்...

  1. முதல் உலகப்போர் நடைபெற்ற ஆண்டுகள்?
    1.  1915 - 1920
    2.  1914 - 1917
    3.  1914 - 1918
    4.  1916 - 1919

  2. முதல் உலகப்போர் முடியில் ஏற்பட்ட அணைத்து நாடுகளின் கூட்டமைப்பின் பெயர் என்ன?
    1.  பன்னாட்டு கூட்டமைப்பு நாடுகள் 
    2.  அமெரிக்க ஐக்கிய நாடுகள் சபை 
    3.  ஐக்கிய நாடுகள் சபை 
    4.  சர்வதேச சங்கம் 

  3. தற்போதைய ஹரப்பா நகரம் எங்குள்ளது?
    1.  பாகிஸ்தான் 
    2.  பங்களாதேஸ் 
    3.  இந்தியா 
    4.  நேபாளம் 

  4. சிந்து சமவெளி நாகரிகத்தில் பெரிய குளம் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?
    1.  காலிபங்கன் 
    2.  லோத்தல் 
    3.  ஹரப்பா 
    4.  மொஹஞ்சதாரோ 

  5. சூரியனிடமிருந்து ஒளிக்கதிர் பூமியை அடைய ஆகும் நேரம்?
    1.  05 நிமிடம் 15 வினாடி
    2.  07 நிமிடம் 18 வினாடி
    3.  10 நிமிடம் 20 வினாடி
    4.  08 நிமிடம் 20 வினாடி

  6. ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த ஆண்டு?
    1.  1917
    2.  1919
    3.  1920
    4.  1922

  7. இரண்டாம் புலிக்கேசியை தோற்கடித்த பல்லவ மன்னன் யார்?
    1.  முதலாம் நரசிம்மவர்மன்
    2.  முதலாம் மகேந்திரவர்மன்
    3.  முதலாம் நந்திவர்மன் 
    4.  இரண்டாம்நரசிம்மவர்மன் 

  8. மத்திய மாநில உறவு முறைகள் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து எடுக்கப்பட்டது?
    1.  நெதர்லாந்து 
    2.  கனடா 
    3.  அமெரிக்கா 
    4.  ஆஸ்திரேலியா

  9. எந்த கோள்கள் அதிக துணைக்கோள்கள் கொண்டது?
    1.  புதன் 
    2.  வியாழன் 
    3.  சனி 
    4.  வெள்ளி 

  10. இந்திய அரசியல் நிர்ணய சபையினால் அமைக்கப்பட்ட குழுக்களின் எண்ணிக்கை?
    1.  09
    2.  10
    3.  12
    4.  13



Click to comment