RRB Group D Exam Model Questions in Tamil Medium - Online Quiz 13

RRB Railway Group D Exam Model Questions published in Tamil Medium. Presently, we (TNSPC MASTER) update 10 important questions published everyday for this special Sections. So RRB Exam aspirants should use this quiz and Update your Knowledge. All the best... முயற்சி ஒன்றே உங்களது குறிக்கோளாக இருக்கட்டும்...

  1. புத்தர் தனது எத்தனையாவது வயதில் ஞானம் பெற்றார்?
    1.  40-வது வயது
    2.  38-வது வயது
    3.  35-வது வயது 
    4.  30-வது வயது

  2. முதல் இந்திய பேரரசை நிறுவிய மன்னர் யார்?
    1.  அக்பர் 
    2.  பாபர் 
    3.  அசோகர் 
    4.  சந்திர குப்த மௌரியர் 

  3. 1875 - ல் அமெரிக்காவில் தொடங்கப்பட்ட பிரம்ம ஞான சபை சென்னை அடையாருக்கு மாற்றப்பட்ட ஆண்டு?
    1.  1882
    2.  1876
    3.  1878
    4.  1885

  4. மூன்றாம் பானிபட் போர் எந்த ஆண்டு நடைபெற்றது?
    1.  1575
    2.  1526
    3.  1556
    4.  1761

  5. தலைக்கோட்டை போர் நடைபெற்ற ஆண்டு?
    1.  1600
    2.  1578
    3.  1567
    4.  1565

  6. வாஸ்கோடகாமா கள்ளிக்கோட்டை வந்த ஆண்டு?
    1.  1497
    2.  1498
    3.  1547
    4.  1789

  7. இந்திய தேசிய காங்கிரஸ் (1885) உருவான போது யார் இந்திய வைசிராயராக இருந்தார்?
    1.  டப்ரின் பிரபு
    2.  ரிப்பன் பிரபு 
    3.  கானிங் பிரபு 
    4.  ஹார்டின்ச் பிரபு 

  8. தேசிய வளர்ச்சி குழு உருவாக்கப்பட்ட ஆண்டு?
    1.  1947
    2.  1950
    3.  1951
    4.  1952

  9. கனிஷ்கர் இரண்டாம் அசோகர் என அழைக்கப்பட காரணம்?
    1.  நிர்வாகம்
    2.  வெற்றி
    3.  புத்தமதக் கொள்கை
    4.  மேற்கண்ட எதுவுமில்லை 

  10. பின்வரும் நான்கு டெல்லி சுல்தானா அரச பரம்பரையினரை காலமுறைப்படி வரிசைபடுத்துக ?
    1.  துக்ளக் - அடிமை - கில்ஜி - லோடி
    2.  கில்ஜி - அடிமை - லோடி - துக்ளக்
    3.  லோடி - துக்ளக் - அடிமை - கில்ஜி
    4.  அடிமை - கில்ஜி - துக்ளக் - லோடி



Click to comment