RRB Group D Exam Model Questions in Tamil Medium - Online Quiz 12

RRB Railway Group D Exam Model Questions published in Tamil Medium. Presently, we (TNSPC MASTER) update 10 important questions published everyday for this special Sections. So RRB Exam aspirants should use this quiz and Update your Knowledge. All the best... முயற்சி ஒன்றே உங்களது குறிக்கோளாக இருக்கட்டும்...

  1. சௌரி சௌரா சம்பவம் நிகழ்ந்த ஆண்டு ?
    1.  1938
    2.  1928
    3.  1922
    4.  1920

  2. மூன்றாவது வட்டமேசை மாநாடு நடைபெற்ற ஆண்டு ?
    1.  1929
    2.  1930
    3.  1931
    4.  1932

  3. கிரிப்ஸ் தூதுக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு ?
    1.  1942
    2.  1927
    3.  1924
    4.  1948

  4. எந்த ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டுக்கு மகாத்மா காந்தி தலைமை வகித்தார்?
    1.  1930
    2.  1919
    3.  1925
    4.  1924

  5. அன்னிபெசன்ட் அம்மையார் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டுக்கு தலைமை வகித்த ஆண்டு?
    1.  1916
    2.  1940
    3.  1925
    4.  1917

  6. முதலில் தனிநபர் சத்யாகிரகத்தில் ஈடுபட்டவர் யார்?
    1.  மகாத்மா காந்தி 
    2.  ஆசார்ய வினோபா பாவே
    3.  ஜவஹர்லால் நேரு 
    4.  பாலகங்காதர திலகர் 

  7. தகவல் அறியும் உரிமைச் சட்டம் எந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது?
    1.  2005
    2.  2007
    3.  2010
    4.  2002

  8. இந்தியாவின் 29 வது மாநிலம்  ________.
    1.  ஜார்கண்ட் 
    2.  உத்திரகாண்ட்
    3.  உத்திராஞ்சல் 
    4.  தெலுங்கானா  

  9. கடந்த நிதி ஆண்டின் தனிநபர் வரு மானம் ______ ஆக இருந்தது?
    1.  ரூ.196,130
    2.  ரூ.95,130
    3.  ரூ.94,130
    4.  ரூ.104,130

  10. 15-வது மத்திய நிதி ஆணையத்தின் (Finance Commission) தலைவர் யார்?
    1.  ரங்கராஜன் 
    2.  கேல்கர் 
    3.  Y.V.ரெட்டி 
    4.  என்.கே. சிங்



Click to comment