RRB Group D Exam Model Questions in Tamil Medium - Online Quiz 19

RRB Railway Group D Exam Model Questions published in Tamil Medium. Presently, we (TNSPC MASTER) update 10 important questions published everyday for this special Sections. So RRB Exam aspirants should use this quiz and Update your Knowledge. All the best... முயற்சி ஒன்றே உங்களது குறிக்கோளாக இருக்கட்டும்...

  1. ரிக் வேதத்தில் உள்ள துதிப்பாடல்கள் எத்தனை?
    1.  1018
    2.  2017
    3.  1028
    4.  1002

  2. வேதகால நாகரிகம் எவ்வாறு அழைக்கப்படுகிது?
    1.  மகர நாகரிகம் 
    2.  சிந்து நாகரிகம் 
    3.  மெசப நாகரிகம் 
    4.  ஆரிய நாகரிகம் 

  3. அதர்வண வேதம் குறிப்பிடுவது எது?
    1.  பில்லி சூனியம் 
    2.  இசைக்கலை 
    3.  மருத்துவம் 
    4.  வழிபாட்டு நெறிமுறைகள் 

  4. வேதங்களில் மிகப்பழமையானது எது?
    1.  அதர்வண வேதம் 
    2.  சாம வேதம் 
    3.  யஜுர் வேதம் 
    4.  ரிக் வேதம் 

  5. ஆரியர்கள் குடியேறிய பகுதி என்ன?
    1.  கங்கை கரையோரம் 
    2.  ஆப்கானிஸ்தான் 
    3.  மத்திய ஆசியா 
    4.  சப்தசிந்து 

  6. கேரள புத்திரர்கள் எனப்படுபவர்?
    1.  பாண்டியர்கள் 
    2.  சேரர்கள் 
    3.  பல்லவர்கள் 
    4.  சோழர்கள் 

  7. கவுதம புத்தர் மறைந்த இடம் எங்குள்ளது?
    1.  குஷி நகரம் 
    2.  பாவா 
    3.  பாடலிபுத்திரம் 
    4.  காஷ்மீர் 

  8. முதல் புத்த சமய மாநாடு எங்கு நடைபெற்றது ?
    1.  காஷ்மீர் 
    2.  பாடலிபுத்திரம் 
    3.  வைசாலி 
    4.  ராஜகிருஹம் 

  9. சமண பரம்பரையில் மகாவீரர் எத்தனையாவது தீர்த்தங்கரர்?
    1.  26 - வது
    2.  25 - வது
    3.  24 - வது 
    4.  27 - வது

  10. சமண சமயத்தின் புனித ஸ்தலமான சிரவணபெல கோலா இந்தியாவில் எந்த மாநிலத்தில் உள்ளது?
    1.  ராஜஸ்தான் 
    2.  கேரளான 
    3.  தமிழ்நாடு 
    4.  கர்நாடகா 



Click to comment