G K & Current Affairs in Online Quiz in Tamil: April 3, 2018

Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of  Multiple Choice questions based on DAILY CURRENT AFFAIRS starts from 2018. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC  / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) update 10 important questions published everyday for Current Affairs Sections. So TNPSC aspirants should use this quiz and Update your Knowledge. All the best...

  1. தமிழகத்தில் உள்ள சதுப்பு நிலங்களை பாதுகாக்க யாருடைய தலைமையில் தனி ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது?
    1.  சு. ரெங்கராஜன் 
    2.  ஆர்.ரெங்கநாதன் 
    3.  கிரிஜா வைத்தியநாதன் 
    4.  ஆர்.உதய குமார் 

  2. சென்னை திருவிடந்தையில் நடக்க இருக்கும் ராணுவ தளவாட கண்காட்சி தமிழகத்தில் நடப்பது எத்தனையாவது முறை?
    1.  நான்காவது 
    2.  மூன்றாவது 
    3.  இரண்டாவது 
    4.  முதலாவது 

  3. 2011 ஆம் ஆண்டைய மக்கள் தொகை கனெக்கெடுப்பின் படி இந்தியாவில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை?
    1.  2.68 கோடி 
    2.  2.78 கோடி 
    3.  3.68 கோடி 
    4.  2.58 கோடி 

  4. பத்ம பூஷன் விருது பெற்ற மகேந்திர சிங் தோனி எந்த ஆண்டு இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னல் அந்தஸ்து கெளரவ பதவி வழங்கப்பட்டது?
    1.  2014
    2.  2017
    3.  2015
    4.  2011

  5. பத்ம ஸ்ரீ விருது பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் எந்த துறையைச் சேர்ந்தவர்?
    1.  சினிமாத்துறை 
    2.  பரத நாட்டியம் 
    3.  கர்நாடக சங்கீத பாடகி 
    4.  நாட்டுப்புறப் பாடகி 

  6. மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற வீரர்?
    1.  ரோஜர் பெடரர் 
    2.  ஜான் இஸ்னர் 
    3.  ஆண்டி ராடிக் 
    4.  அலெக்ஸாண்டர் ஸ்வரேவ் 

  7. மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனைகள் யார்?
    1.  கோகோ வான்டேவெக் - ஆஷ்லே பார்ட்டி 
    2.  சினியா கோவா - கிரேஜ்சிகோவா 
    3.  சானியா மிர்ஸா - ஆஷ்லே பார்ட்டி
    4.  வாலண்டினா தெரஸ்கோவா - சினியா கோவா

  8. சர்வதேச டென்னிஸ் தர வரிசையில் முதலிடத்தில் உள்ள வீரர் யார்?
    1.  அலெக்ஸாண்டர் ஸ்வரேவ்
    2.  ஜான் இஸ்னர்
    3.  ரோஜர் பெடரர்
    4.  ரபேல் நடால் 

  9. 2017 ஆம் ஆண்டுக்கான ஜே.சி. டானியல் விருதுக்கு யாரை தேர்ந்தெடுத்துள்ளனர்?
    1.  சத்திய நாதன் 
    2.  தனிஸ்கா.எம் 
    3.  ஸ்ரீ குமரன் தம்பி 
    4.  அடூர் கோபால கிருஷ்ணன் 

  10. லலித் கலா அகடெமிக்கு தலைவராக யாரை நியமித்துள்ளனர்?
    1.  உன்னி கிருஷ்ணன் 
    2.  எம்.மகாதேவன் 
    3.  ஸ்ரீ கிருஷ்ணகுமார் 
    4.  M.L.ஸ்ரீ வாஸ்தவா 



Click to comment