TNPSC Group 2, Group 4 தேர்வுக்கான பொதுத்தமிழ்
200 - முக்கிய வினாக்கள்
1. ஐங்குறுநூற்றில் கடவுள் வாழ்த்துப் பாடியவர் – பாரதம் பாடிய பெருந்தேவனார்
2. ஐங்குறுநூற்றில் பழைய உரை உள்ள பாடல் எண்ணிக்கை -469
3. ஐங்குறுநூற்றை முதலில் பதிப்பித்தவர் – உ.வே.சா
4. ஐங்குறுநூற்றைத் தொகுத்தவர் – புலத்துறை முற்றிய கூடலூர்க் கிழார்
5. ஐங்குறுநூற்றைத் தொகுப்பித்தவர் – யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
6. ஐங்குறுநூறு அடிவரையறை – 3 – 6
7. ஐங்குறுநூறு பாவகை – அகவற்பா
8. ஐங்குறுநூறுக்கு உரை எழுதியவர் – ஔவை துரைசாமிப் பிள்ளை
9. ஐந்திணை எழுபது நூலின் ஆசிரியர் – மூவாதியார்
10.ஐந்திணை ஐம்பது ஆசிரியர் - மாறன் பொறையனார்
11.ஐந்திலக்கணம் கூறும் தமிழ் நூல் – வீரசோழியம்
12.ஐந்திறம் – இந்திர வியாகர்ணம் எனும் சமஸ்கிருத இலக்கண நூல்
13.ஐரோப்பிய நாடக அங்கங்கள் – 5 .
14.ஒட்டக் கூத்தருக்கு வழங்கப்பட்ட விருது – காளம்
15. ஒரிசி,சிச்சிபெரோ எனும் கிரேக்க சொற்களின் தமிழ்த் திரிபுகள் – அரிசி ,இஞ்சிவேர்
16. ஒரு கொலை.ஒரு பயணம் ஆசிரியர் – சுஜாதா
17. ஒரு நாள் என்ற நாவல் ஆசிரியர் – க.நா.சுப்பிரமணியன்
18. ஒரு புளியமரத்தின் கதை நாவலாசிரியர் - சுந்தர ராமசாமி
19. ஒரு மன்னனின் தமிழ்ப்பற்றை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட நூல் - குலோத்துங்கச் சோழனுலா
20. ஒருபிடி சோறு - சிறுகதை நூல் ஆசிரியர் – த.ஜெயகாந்தன்
21. ஒருமனிதனின் கதை நாவல் ஆசிரியர் – சிவசங்கரி
22. ஒருமுலையிழந்த திருமா உண்ணி – நற்றிணை
23. ஒற்றை ரோஜா சிறுகதை ஆசிரியர் –கல்கி
24. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று பாடியவர் – திருமூலர்
25. ஓங்கிய சிறப்பின் உயர்ந்த வேள்வி ,மாங்குடி மருதன் தலைவனாக- எனக்கூறுவது– புறநானூறு
26. ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே என்று பாடியவர் – அப்பர்
27. ஓடாப் பூட்கை உறந்தை எனக் கூறும் நூல் –சிறுபாணாற்றுப்படை
28. ஓர் இரவு,சந்திரமோகன் எழுதியவர் – அறிஞர் அண்ணா
29. ஓவச் செய்தி ஆசிரியர் - மு.வ
30. ஔவை சண்முகம் நடித்த முதல் நாடகம் – சத்தியவான் சாவித்திரி
31. கங்கை மைந்தன் – தருமன்
32. கடல் கண்ட கனவு நாவலாசிரியர் – சோமு
33. கடல் புறா நாவலாசிரியர் – சாண்டில்யன்
34. கடைச் சங்கத்தில் இருந்த மொத்த புலவர்கள் – 449
35. கடைச் சங்கத்தை ஆதரித்த அரசர்கள் - 49
36. கடைச்சங்கம் இருந்த மொத்த ஆண்டுகள் - 1850
37. கடைச்சங்கமிருந்த இடம் –மதுரை
38. கடைத்திறப்பு கவிதை நூலாசிரியர் - முருகு சுந்தரம்
39. கண்டதும் கேட்டதும் நூலாசிரியர் – உ.வே,சா
40. கண்ணதாசன் இயற்பெயர் - முத்தையா
41. கண்ணீர்பூக்கள் கவிதை நூல் ஆசிரியர் – மு.மேத்தா
42. கந்த புராண ஆசிரியர் - கச்சியப்ப சிவாச்சாரியார்
43. கபிலர்-பாரி/ஔவை-அதியன்/பிசிராந்தையார்-கோப்பெருஞ்சோழன் நட்பு கூறும் நூல் – புறநானூறு
44. கம்பதாசனின் இயற்பெயர் – ராஜப்பா
45. கம்பர் தம் நூலுக்கு இட்ட பெயர் - இராமவதாரம்
46. கம்பராமாயணத்தை முதலில் பதிப்பித்தவர் – திரு.வேங்கடசாமி முதலியார்
47. கம்பரை ஆதரித்த வள்ளல் - சடையப்பர்
48. கம்மாள வாத்தியார் என அழைக்கப்பட்டவர் – முத்துவீர உபாத்தியாயர்
49. கமலாம்பாள் சரித்திரம் நாவலாசிரியர் – ராஜம் ஐயர்
50. கயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய் - மணிமேகலை
51. கயிலைக்கலம்பகம் பாடியவர் – குமரகுருபரர்
52. கரந்தை - ஆநிரை மீட்டல்
53. கரித்துண்டு நாவலாசிரியர் – மு.வ
54. கரிப்பு மணிகள் நாவலாசிரியர் – ராஜம் கிருஷ்ணன்
55. கருணாமிருத சாகரம் எனும் இசையிலக்கண நூலாசிரியர் – ஆபிரகாம் பண்டிதர்
56. கருப்பு மலர்கள் ஆசிரியர் - நா.காமராசன்
57. கல்கியின் முதல் நாவல் - விமலா
58. கலம்பக உறுப்புகள் - 18
59. கலம்பகம் பாடுவதில் பெயர் பெற்றவர்கள் – இரட்டைப் புலவர்கள்
60. கல்வெட்டு, இராமதேவர் என்று குறிப்பிடப்படுபவர் – சேக்கிழார்
61. கலி.குறிஞ்சிக்கலி பாடியவர் – கபிலர் -29 பாடல்கள்
62. கலி.நெய்தற்கலி பாடியவர் – நல்லந்துவனார் -34 பாடல்கள்
63. கலி.பாலைக்கலி பாடியவர் –பெருங்கடுங்கோ[ அரசன்] -29 பாடல்கள்
64. கலி.மருதக்கலி பாடியவர் – மருதனிள நாகனார் -35பாடல்கள்
65. கலிங்கராணி நாடக ஆசிரியர் – அறிஞர் அண்ணா
66. கலித்தொகை ,பரிபாடல் தவிர பிறநூல்கள் அமைந்த பா வகை – ஆசிரியப்பா
67. கலித்தொகைக்கு உரை எழுதியவர் – நச்சினார்க்கினியர்
68. கலித்தொகையில் இடம் பெற்றுள்ள பாடல் எண்ணிக்கை – 150
69. கலித்தொகையில் உள்ள பாவகை – கலிப்பா
70. கலித்தொகையில் கடவுள் வாழ்த்து பாடியவர் – நல்லந்துவனார்
71. கலித்தொகையின் அடிவரையறை – சிற்றெல்லை 11 அடிகள் –பேரெல்லை 80 அடிகள்
72. கலித்தொகையின் ஓசை – துள்ளலோசை
73. கலித்தொகையை நல்லந்துவனார் கலித்தொகை எனப் பதிப்பித்தவர் – சி.வை.தாமோதரம்பிள்ளை
74. கலித்தொகையைத் தொகுத்தவர் – நல்லந்துவனார்
75. கலிப்பாவின் ஓசை – துள்ளலோசை
76. கலிமுல்லைக்கலி பாடியவர் – சோழன் நல்லுருத்திரன் -17 பாடல்கள்
77. கவரி வீசிய காவலன் - சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
78. கவிஞர் துறைவனின் இயற்பெயர் - எஸ்.கந்தசாமி
79. கவிஞர் மீராவின் இயற்பெயர் - மீ.ராஜேந்திரன்
80. கவிமணி மொழிபெயர்த்த ஆசிய ஜோதி நூல் மொழிபெயர்ப்பு – லைட் ----ஆஃப் ஆசியா
81. கவிமணி மொழிபெயர்த்த உமர்கய்யாம் நூல் மொழிபெயர்ப்பு – உமர்கய்யாம் - ரூபாயாத் –பாரசீக மொழி
82. கவியின் கனவு ஆசிரியர் – எஸ்.டி.சுந்தரம்
83. கவிராட்சசன் எனப்படுபவர் – ஒட்டக்கூத்தர்
84. கவிராஜன் கதையாசிரியர் - வைரமுத்து
85. கற்றறிந்தார் ஏத்தும் நூல் – கலித்தொகை
86. கனகாம்பரம் சிறுகதைத்தொகுப்பு ஆசிரியர் – கு.ப.ராஜகோபாலன்
87. கனகை எழுதியவர்- கா.அரங்கசாமி
88. கன்னட மொழியின் முதல் நாவல் – கவிராஜமார்க்கம்
89. கன்னற்சுவைதரும் தமிழே, நீ ஓர் பூக்காடு,நானோர் தும்பி என்று பாடியவர்– பாரதிதாசன்
90. கன்னிமாடம் நாவலாசிரியர் – சாண்டில்யன்
91. காக்கைப் பாடினியத்தின் வழி நூல் –யாப்பருங்கலம்
92. காஞ்சி புராணம் ஆசிரியர் – சிவஞானமுனிவர்
93. காந்திபுராணம் நூலாசிரியர் – அசலாம்பிகை அம்மையார்
94. காந்தியக் கவிஞர் - நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை
95. காய்சின வழுதி மன்னனின் காலம் – கடைச்சங்க காலம்
96. காரி (கலுழ்ம்) – காரிக்குருவி
97. காரிகை எனப் பெயர் பெறும் யாப்பு வகை – கட்டளைக் கலித்துறை
98. காழிவள்ளல் என அழைக்கப்படுபவர் – திருஞானசம்பந்தர்
99. காளக்கவி எனப்படுபவர் - காளமேகம்
100. காளமேகப் புலவரின் இயர் பெயர் – காளமேகம்
101. கிரவுஞ்சம் என்பது – பறவை
102. கிரேக்கத்திலிருந்து புதிய ஏற்பாட்டை மொழி பெயர்த்தவர் – தெமெலோ -1750
103. கில்லாடி எனும் சொல்லின் மொழி – மராத்தி
104. கீழெண்கள் எனப்படுபவை – ஒன்றிற்கும் கீழ்ப்பட்ட பின்ன எண்கள்
105. குட்டித் தொல்காப்பியம் – தொன்னூல் விளக்கம்
106. குடவோலைத் தேர்தல் முறையைக் கூறும் நூல் –அகநானூறு – 77 வது பாடல்
107. குண்டலகேசியில் கிடைத்துள்ள ப்படல் எண்ணிக்கை – 72
108. குணவீர பண்டிதரின் ஆசிரியர் –வச்சநந்தி
109. குதிரைப் படையின் மற மாண்பினைக் கூறல் - குதிரை மறம்
110. குலசேகர ஆழ்வார் பிறந்த ஊர் – திருவஞ்சைகளம்
111. குறட்டை ஒலி சிறுகதையாசிரியர் – மு.வரதராசன்
112. குறிஞ்சிக் கிழவன் - முருகன்
113. குறிஞ்சித் தேன் ஆசிரியர் - நா.பார்த்தசாரதி
114. குறிஞ்சிப்பாட்டு பாடியவர் - கபிலர்
115. குறுந்தொகை கடவுள்வாழ்த்துப் பாடியவர் – பாரதம்பாடிய பெருந்தேவனார்
116. குறுந்தொகைக்கு உரை எழுதி பதிப்பித்தவர் – உ.வே.சாமிநாதையர்
117. குறுந்தொகைப் பாடல்களின் எண்ணிக்கை – 400
118. குறுந்தொகையில் எந்தப் பொருளுக்கு அதிக முக்கியத்துவம் உள்லது - உரிப்பொருள்
119. குறுந்தொகையில் ஒன்பது அடிகளால் அமைந்த பாடல்கள் – 307,309
120. குறுந்தொகையில் பாடல் அடிகளால் இடம் பெறும் புலவர்கள் – 18 பேர்
121. குறுந்தொகையில் பாடல் அடியால் பெயர் பெற்றவர்கள்
– குப்பைக்கோழியார், காக்கைப்பாடினியார்,செம்புலப்பெயல் நீரார்
122. குறுந்தொகையில் யாருடைய பாடல் அடிகளில் வரலாற்று செய்திகள் உள்ளன – பரணர்
123. குறுந்தொகையின் அடிவரையறை – 4 -8 அடிகள்
124. குறுந்தொகையின் மொத்தப் பாடல்கள் – 440
125. குறுந்தொகையைத் தொகுத்தவர் – உப்பூரிக்குடிக்கிழார் மகனார் பூரிக்கோ
126. குறுந்தொகையைப் பாடிய புலவர்கள் எண்ணிக்கை – 205
127. கூத்துக்களைப் பற்றிக் கூறிய உரையாசிரியர் - அடியார்க்கு நல்லார்
128. கூழங்கைத் தம்பிரான் உரை எழுதிய நூல் -நன்னூல்
129. கைந்நிலை பாடியவர் – புல்லங்காடனார்
130. கைவல்ய நவ நீதம் எழுதியவர் - தாண்டவராயர்
131. கொங்கு தேர் வாழ்க்கை எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் – இறையனார்
132. கொங்கு நாடு நூலாசிரியர் – புலவர் குழந்தை
133. கொடிமுல்லை கவிதை நூலாசிரியர் – வாணிதாசன்
134. கொற்ற வள்ளை - உலக்கைப் பாட்டு
135. கோகிலாம்பாள் கடிதங்கள் நாவலாசிரியர் – மறைமலைடிகள்
136. கோவூர்கிழார் நூலாசிரியர் - கு.திருமேனி
137. சகாராவைத்தாண்டாத ஒட்டகங்கள் கவிதை நூலாசிரியர் - நா.காமராசன்
138. சங்க அகப்பாடல்களில் வரலாற்றுக் குறிப்புகள் அதிகமாகக் குறிப்பிடும் புலவர்– பரணர்
139. சங்க இலக்கிய நூல்களை அழைக்கும் விதம் – பதினெண்மேற்கணக்கு நூல்கள்
140. சங்க இலக்கியங்கள் – பத்துப்பாட்டு,எட்டுத்தொகை
141. சங்க இலக்கியங்களில் உள்ள பாடல்கள் எண்ணிக்கை – 2352 + கடவுள் வாழ்த்து 16 =2368
142. சங்க இலக்கியங்களில் காணப்படும் சங்கம் பற்றிய பெயர்கள்– புணர்கூட்டு,தொகை,கழகம்,தமிழ்நிலை.
143. சங்க கால மணமுறையை விளக்கும் பாடல் அமைந்த நூல் –அகநானூறு -86,136 பாடல்கள்
144. சங்க யாப்பு – 5,6-ஆம் நூற்றாண்டுகளில் தோன்றிய யாப்பிலக்கண நூல்
145. சங்கத் தமிழ் மூன்றும் தா எனப்பாடியவர் – பிற்கால ஔவையார்
146. சங்கத்தைக் குறிக்கும் சொல் தமிழ் நிலை என்றவர் – இரா.இராகவையங்கார்
147. சங்கப் புலவர்களுக்கான தனிக் கோயில் உள்ள ஊர் - மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர்
148. சங்கப்பாடல் இயற்றியவர்களில்= அரசர்கள் 25- பெண்பாற் புலவர்கள் - 30
149. சங்கப்பாடல்களில் மிக நீண்ட பாடல் –மதுரைக்காஞ்சி 782 அடிகள்
150. சங்கப்பாடல்களின் மிகக் குறைவான அடிஎல்லை – மூன்று
151. சங்கம் ஒன்று மட்டும் நிலவியது என்றவர்கள் – வி.ஆர்.இராமச்சந்திரன்.கே.ஏ.நீலகண்டசாத்திரியார்
152. சங்கரதாசு சுவாமிகள் முதன் முதலில் தஞ்சையில் அரங்கேற்றிய நாடகம்- சித்திராங்கி விலாசம்
153. சடகோபன் என் அழைக்கப்படும் ஆழ்வார் - நம்மாழ்வார்
154. சதாவதானம் என்றழைக்கப்படும் புலவர் - செய்குத் தம்பிப் பாவலர்
155. சதுரகராதி ஆசிரியர் - வீரமாமுனிவர்
156. சந்தக் கவிமணி பட்டம் பெற்றவர் - கவிஞர் தமிழழகன்
157. சந்திரமோகன் நாடக ஆசிரியர் – அறிஞர் அண்ணா
158. சமணர்கள் மதுரையில் நிறுவிய சங்கம் - வச்சிர நந்தி சங்கம்
159. சமரச சன்மார்க்க சபை –எனும் நாடக சபைத் தொடங்கிய ஆண்டு – 1914
160. சமஸ்கிருதம் எழுதப்படுகின்ற மொழியான காலம் – கி.பி 3 ஆம் ஆண்டு குப்தர் காலம்
161. சரசுவதி அந்தாதி பாடியவர் – கம்பர்
162. சர்வசமயக் கீர்த்தனையைப் பாடியவர் - மாயூரம் வேத நாயகர்
163. சவலை வெண்பா வைக் குறிப்பிடும் முதல் நூல் – பாப்பாவினம்
164. சாகுந்தலம் மொழிபெயர்த்தவர் – மறைமலையடிகள்
165. சிதம்பரச் செய்யுள் கோவையின் ஆசிரியர் – குமரகுருபரர்
166. சிதம்பரப் பாட்டியலின் ஆசிரியர் – பரஞ்சோதியார்
167. சிலப்பதிகார ஆராய்ச்சி நூலாசிரியர் - வெ.சு.சுப்பிரமணியாச்சாரியார்
168. சிலம்பு கூறும் கொட்டிச் சேதம் – கேரளக் கதக்களி
169. சிவக்கொழுந்து தேசிகரை ஆதரித்த வள்ளல் -சரபோஜி மன்னர்
170. சிவஞானமுனிவரின் இயற்பெயர் – முக்காள லிங்கர்
171. சிவந்தெழுந்த பல்லவன் பிள்ளைத்தமிழ் ஆசிரியர் - படிக்காசுப் புலவர்
172. சிவப்பிரகாச சுவாமிகள் பிறந்த ஊர் - தாழை நகர்
173. சிவப்பு ரிக்ஷா சிறுகதை ஆசிரியர் – தி.ஜானகி ராமன்
174. சிவபெருமான் திருவிளையாடல்கள் எண்ணிக்கை – 64
175. சிவயோகத்தில் அமர்ந்த யோகி – திருமூலர்
176. சிற்றதிகாரம் என்று அழைக்கப்படும் நூல் – நன்னூல்
177. சிற்றிலக்கியங்களின் வேறு பெயர் – பிரபந்தங்கள்
178. சிறிய பெருந்தகையார் – திருஞான சம்பந்தர்
179. சிறுகதை மஞ்சரி சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் - எஸ்.வையாபுரிப் பிள்ளை
180. சிறுபஞ்சமூலம் ஆசிரியர் – காரியாசான்
181. சிறுமுதுக்குறைவி – கண்ணகி
182. சின்ன சங்கரன் கதையாசிரியர் - பாரதியார்
183. சின்னூல் எனப்படுவது - நேமி நாதம்
184. சீகன் பால்கு தமிழகம் வந்த ஆண்டு - 1705
185. சீகாழிக்கோவை எழுதியவர் – அருணாசலக் கவிராயர்
186. சீதக்காதி என அழைக்கப்படுபவர் - செய்யது காதர் மரைக்காயர்
187. சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து எழுதியவர் – திரு.வி.க
188. சீறாப்புராணம் ஆசிரியர் - உமறுப்புலவர்
189. சீனத்துப் பரணி பாடிய ஆண்டு – 1975
190. சுக்கிரநீதி வடமொழி நூலைத் தமிழ்படுத்தியவர் – மு.கதிரேசன் செட்டியார்
191. சுகுண சுந்தரி நாவலாசிரியர் – வேதநாயகர்
192. சுந்தரர் திருமணத்தைத் தடுத்தாட்கொண்டவர் – சிவன்
193. சுமைதாங்கி ஆசிரியர் – நா.பாண்டுரங்கன்
194. சுயசரிதை நாவல்களுக்கு முன்னோடி நூல் – முத்துமீனாட்சி
195. சுரதாவின் இயற்பெயர் - இராசகோபாலன்
196. சுவாமிநாத தேசிகரின் வேறு பெயர் – ஈசானதேசிகர்
197. சுவாமிநாதம் இயற்ரியவர் – சுவாமிகவிராயர்
198. சுஜாதா இயற்பெயர் – ரங்கராஜன்
199. சூடாமணி நிகண்டின் ஆசிரியர் - மண்டல புருடர்
200. செங்கோல் மன்னனை உழவனாக உருவகம் செய்து பாடுதல் - மறக்கள வழி- வாகைத்திணை
0 Comments