-->

TNPSC 200 General Tamil Important Questions Download - 5

TNPSC Group 2, Group 4 தேர்வுக்கான பொதுத்தமிழ் 
200 - முக்கிய வினாக்கள் 
1.          புறநானூற்றின் பாவகை - ஆசிரியப்பா
2.          புறநானூற்றின் வேறு பெயர்கள் – புறப்பாட்டு,புறம்,புறம்புநானூறு
3.          புறநானூற்றைப் பாடிய புலவர்கள் எண்ணிக்கை -157 /160
4.          புறப் பாட்டு எனும் நூல் - புறநானூறு
5.          புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியர் – ஐயனாரிதனார்
6.          புறப்பொருள் வெண்பாமாலை ஆதார நூல் – பன்னிருபடலம்
7.          புறப்பொருள் வெண்பாமாலையின் உரையாசிரியர் – சாமுண்டி தேவநாயகர்
8.          புறப்பொருளின் பாவகை - வெண்பா
9.          புறவீடு விடுதல் - குடை நிலை வஞ்சி
10.       புனர்ஜென்மம் சிறுகதைத் தொகுப்பாசிரியர் –  கு.ப.ராஜகோபாலன்
11.       புன்னையைத் தங்கையாக எண்ணும் தலைவி இடம்பெற்ற நூல் - நற்றிணை
12.       புனிதவதியார் இறைவனுடைய திருக்கூத்தைக் கண்ட ஊர் –  திருவாலங்காடு
13.       புனிதவதியாரின் வேறுபெயர் – காரைக்காலம்மையார்
14.       பூதத்தம்பி விலாசம், முனிமாலிகை நாடக ஆசிரியர் – சங்கரதாசு சுவாமிகள்
15.       பெண்களால் பிறந்த வீட்டுக்குப் பயன் இல்லை எனும் நூல் – கலித்தொகை
16.       பெண்களின் பருவங்கள் – ஏழு
17.       பெண்புத்தி மாலை ஆசிரியர் - முகம்மது உசைன் புலவர்
18.       பெண்மதிமாலை எழுதியவர் – வேதநாயகர்
19.       பெத்லகேம் குறவஞ்சி பாடியவர் – வேதநாயக சாஸ்திரியார்
20.       பெரிய புராண ஆராய்ச்சி நூலாசிரியர் – டாக்டர் இராசமாணிக்கனார்
21.       பெரிய புராண உட்பிரிவு  - சருக்கம்
22.       பெரிய புராணத்திற்கு சேக்கிழார் இட்ட பெயர் - திருத்தொண்டர் புராணம்
23.       பெரியபுராணத்திற்கு மூல நூல்
 – திருத்தொண்டர் திருத்தொகை/திருத்தொண்டர் திருவந்தாதி
24.       பெரியாழ்வார் எடுத்த அவதாரம் – கருடாழ்வார்
25.       பெருங்கதை மூல நூல் – பிருகத்கதா
26.       பெருங்கதையின் காண்டப்பிரிவு – ஐந்து
27.       பெருங்குறிஞ்சி என்றழைக்கப்படும் நூல் – குறிஞ்சிப்பாட்டு
28.       பெருந்திணைக்கு உரியது - ஏறிய மடல் திறம்
29.       பேராசிரியரின் வேறுபெயர் –மயேச்சுரனார்
30.       பேராசிரியரும் ,நச்சினார்க்கினியரும் நற்றிணைக்கு உரை எழுதினர் என்றவர்- நச்சினார்க்கினியர் (சிந்தாமணி உரையில்)
31.       பைபிளைத் தமிழில் மொழி பெயர்த்தவர் – சீகன் பால்கு ஐயர்
32.       பொருட்கலவை நூல் – பரிபாடல்
33.       பொன்வண்ணத்தந்தாதி ஆசிரியர் - சேரமான் பெருமாள் நாயனார்
34.       பொன்னியின் செல்வன் நாவலாசிரியர் – கல்கி
35.       பொன்னொடு வந்து கறியொடு பெயரும் – பட்டினப்பாலை
36.       போரில் கணவனை கொன்ற வேலாலே தம் உயிரை மனைவி  மாய்த்துக் கொள்வது – ஆஞ்சிக் காஞ்சி
37.       போரில் தன் மறப் பெருமையை கூறுதல் – பெருங்காஞ்சி
38.       பௌத்த சமயப் பெருங்காப்பியங்கள் – மணிமேகலை,குண்டலகேசி
39.       பௌத்த மதத்தின் வேறு பெயர் – அனாத்ம வாதம்
40.       மகாதேவ மாலை ஆசிரியர் – வள்ளலார்
41.       மகேந்திர வர்மன் எழுதிய நூல் – மத்தவிலாசப் பிரகசனம் – வடமொழி
42.       மங்கையர்கரசியின் காதல் எழுதியவர் - வ.வே.சு ஐயர்
43.       மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
44.       மச்சபுராணம் எழுதியவர் – வடமலையப்ப பிள்ளை
45.       மண நூல் – சீவக சிந்தாமணி
46.       மண்குடிசை நாவலாசிரியர் - மு.வ
47.       மண்ணியல் சிறுதேர் நூலின் ஆசிரியர் – பண்டிதமணி கதிரேசன் செட்டியார்
48.       மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் – சம்பந்தர் –தேவாரம்
49.       மண்திணி ஞாலம்                    - பூமி
50.       மணவாளதாசர் எனப்புகழப்படுபவர் - பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
51.       மணிக்கொடி இதழ் தொடங்கப்பட்ட ஆண்டு – 1933
52.       மணிப்பிரவாள நடைக்கு இலக்கணம் கூறும் மலையாள நூல் – லீலா திலகம்
53.       மணிப்பிரவாள நடையில் அமைந்த சமணக் காவியம் – ஸ்ரீபுராணம்
54.       மணிபல்லவம் நாவலாசிரியர் –நா.பார்த்தசாரதி
55.       மதங்க சூளாமணி ஆசிரியர் – விபுலானந்தர்
56.       மதிவாணன் நாவலாசிரியர் - பரிதிமாற்கலைஞர்
57.       மதுரைக்காஞ்சி உணர்த்தும் பொருள்-நிலையாமை
58.       மதுரைக்காஞ்சிப் பாடியவர் - மாங்குடி மருதனார்
59.       மந்திரமாலை நூலின் ஆசிரியர் - தத்துவப் போதக சுவாமிகள்
60.       மந்திரிகுமாரி எழுதியவர் – கலைஞர் கருணாநிதி
61.       மயிலை நாதர் நன்னூலுக்கு எழுதிய உரை – மயிலை நாதம்
62.       மரத்தை மறைத்தது மாமத யானை எனப் பாடியவர் – திருமூலர்
63.       மராட்டியர் காலத்தில் தோன்றிய நாடகங்கள் – அரிச்சந்திரர்/சிறுதொண்டர்
64.       மலைபடுகடாம் நூலின் ஆசிரியர் – கூத்தராற்றுப்படை
65.       மறவர் தம் அரசனிடமிருந்து காஞ்சிப்பூவினைப் பெறுவது – பூக்கோள் நிலை
66.       மறைந்து போன தமிழ் நூல்கள் ஆசிரியர் - மயிலை .சீனி.வேங்கடசாமி
67.       மறைமலையடிகள் மொழிபெயர்த்த நூல் - சாகுந்தலம்
68.       மறைமலையடிகளின் இயற்பெயர் – வேதாசலம்
69.       மனச்சான்று நூலாசிரியர் – மு.வ
70.       மனச்சிறகு கவிதை நூலாசிரியர் –மு.மேத்தா
71.       மனத்தைக் கவரும் கலை  – நாடகக்கலை
72.       மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் – புறநானூறு
73.       மன்னன் ஏவுதலின்றித் தானே நிரை கவர்தல் – வெட்சி
74.       மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் நூலாசிரியர் - திரு.வி.க   
75.       மனுமுறை கண்ட வாசகம் –உரை நடை நூலாசிரியர் – வள்ளலார்
76.       மனைவியின் உரிமை – வ.சுப.மாணிக்கம்
77.       மனோன்மணியம் சுந்தரம்பிள்ளையின் நாடகப் போட்டியில்
முதல் பரிசு பெற்ற நாடகம் –அனிச்ச அடி(ஆ.பழனி)
78.       மனோன்மணியம் நாடகாசிரியர் – பேராசிரியர் சுந்தரம் பிள்ளை
79.       மனோன்மணீயம் நாடக முரணன் – குடிலன்
80.       மாங்கனி குறுங்காவியம் எழுதியவர் - கண்ணதாசன்
81.       மாசில் வீணையும் எனத்தொடங்கும் பாடலைப் பாடியவர் – திருநாவுக்கரசர்
82.       மாணிக்கவாசகர் பாடிய கோவை – திருக்கோவை
83.       மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் நூலாசிரியர் – மறைமலையடிகள்
84.       மாதவி கோவலனுக்கு எழுதிய கடிதங்களின் எண்ணிக்கை
 – 2 (தாழைமடலில் செம்பஞ்சுக் குழம்பால் எழுதினாள்)
85.       மாதேவடிகள் என்றழைக்கப்படுபவர் - சேக்கிழார்                         
86.       மாரிவாயில் நூலாசிரியர் - சோமசுந்தர பாரதியார்
87.       மாற்றாரோடு போர்மலைதல் – தும்பை
88.       மாறனலங்கார ஆசிரியர் – திருக்குருகைப் பெருமாள்  –ஊர் ;
திருக்குருகை என்னும் ஆழ்வார் திருநகரி
89.       மாறனலங்காரம் ஆசிரியர் – குருகைப் பெருமாள் கவிராயர்
90.       மானிடற்குப் பேசப்படின் வாழ்கிலேன் என்றவர் – ஆண்டாள்
91.       மீனாட்சியம்மை குறம் ஆசிரியர் – குமரகுருபரர்
92.       மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழின் ஆசிரியர் – குமரகுருபரர்
93.       மு.கதிரேசன் செட்டியார் எழுதிய மண்ணியல் சிறுதேர் மொழிபெயர்ப்பு  – மிருச்ச கடிகம்
94.       முக்காண்டிகை உரை எனும் நன்னூல் உரை எழுதியவர்
 – விசாகப் பெருமாள் ஐயர்
95.       முகையதீன் புராணம் நூல் ஆசிரியர் – வண்ணக்களஞ்சியப் புலவர்
96.       முச்சங்கங்கள் இருந்தது பொய் என்றவர்கள் – பி.டி .சீனிவாச ஐயங்கார்,கே.என்.சிவராசப்பிள்ளை,நமச்சிவாயமுதலியார்,
கோ.கேசவன்,கே.முத்தையா
97.       முச்சங்கங்கள் குறித்து முதலில் கூறிய நூல் – இறையனார் களவியல் உரை
98.       முச்சங்கங்களை ஏற்பவர்கள் – உ.வே.சா,கா.சு.பிள்ளை,
கா.அப்பாதுரையார்,தேவநேயப்பாவணர்
99.       முசு  – குரங்கு
100.   முடத்திருமாறன் மன்னனின் காலம் – கடைச்சங்க காலம்
101.   முத்தமிழ் பற்றிக் கூறிய முதல் நூல் – பரிபாடல்
102.   முத்து மீனாட்சி நாவலாசிரியர் – மாதவையா
103.   முதல் சங்கத்தில்  இருந்த  மொத்த புலவர்கள் – 4449
104.   முதல் சங்கத்தை ஆதரித்த அரசர்கள்  - 89
105.   முதல் சங்கம் இருந்த ஆண்டுகள் – 4440
106.   முதல் துப்பறியும் நாவல் – தானவன் -1894
107.   முதல் தூது நூல் – நெஞ்சு விடு தூது
108.   முதலில் தொகுக்கப்பட்ட எட்டுத்தொகை நூல் – குறுந்தொகை
109.   முதற்சங்க இலக்கியங்கள் – பரிபாடல்(பழம்பாடல்),
முதுநாரை,முதுகுருகு,களரியாவிரை,செய்கோன்,தரச்செலவு.
110.   முதற்சங்க காலத்து இலக்கண நூல் – அகத்தியம்
111.   முதற்சங்கம் இருந்த இடம் – கடல் கொண்ட தென் மதுரை
112.   முதன் முதலில் தொகுக்கப்பட்ட சங்க நூல் புறநானூறு எனக் கூறியவர் – சிவராசப்பிள்ளை
113.   முதன் முதலில் மேடையில் நடித்த நாடகம் – டம்பாச்சாரி நாடகம்
114.   முந்தையிருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனிநாகரிகர் –நற்றிணை
115.   முந்நீர் வழக்கம் மகடுவோடில்லை  - தொல்காப்பியம்
116.   முருகன் அல்லது அழகு நூலாசிரியர்- திரு.வி.க
117.   முருகனின் ஊர்தி - மயில் ( சூரபத்மன்)
118.   முருகு,புலவராற்றுப்படை என அழைக்கப்படும் நூல் –திருமுருகாற்றுப்படை
119.   முல்லைக்கலியைக் கலிப்பாவில் பாடிய மன்னன் – சோழன் நல்லுருத்திரன்
120.   முல்லைக்குப் புறமான புறத்திணை – வஞ்சி
121.   முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே என்று கையறு நிலையைப் பாடியவர் - குடவாயில் கீரத்தனார்
122.   முழுமையாகக் கிடைக்காத சங்க இலக்கிய வகைப் பாடல்கள் – அகப்பாடல்கள்
123.   முன்கிரின் மாலை எழுதியவர் - நயினாமுகமது புலவர்
124.   மூதின் முல்லை – வாகை
125.   மூதுரை நூலின்வேறு பெயர் – வாக்குண்டாம்
126.   மூவருலா பாடியவர் – ஒட்டக்கூத்தர்
127.   மூவரை வென்றான் சிறுகதை ஆசிரியர் – நா.பார்த்தசாரதி
128.   மூன்றாம் சங்க இலக்கியங்கள் – பெருந்தொகை, பத்துப்பாட்டு,
 கூத்து, வரி,சிற்றிசை,பேரிசை
129.   மூன்று சங்கங்கள் நிலவிய ஆண்டு – 9990
130.   மூன்று சங்கங்களையும் வளர்த்த பாண்டிய மன்னர்களின் எண்ணிக்கை – 197
131.   மெக்காலே கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு – 1835
132.   மெழுகுவர்த்தி நாடகாசிரியர் – கே.பாலச்சந்தர்
133.   மேருமந்திர புராணம் எழுதியவர் – வாமனாசாரியார்
134.   மேல்சபை உறுப்பினராக இருந்த நாடகக்கலைஞர் – டி.கே.சண்முகம்
135.   மொழி பெயர்த்து அதர்ப்பட யாத்தல் என மொழிபெயர்ப்புக்கு வித்திட்டவர்- – தொல்காப்பியர்
136.   மோரியர்,நந்தர், வடுகர் என மன்னர்கள் பெயர் இடம் பெறும் சங்க நூல் –அகநானூறு
137.   மௌரியர்களின் தமிழகப் படைஎடுப்பைக் கூறும் நூல் – அகநானூறு
138.   யவனர்கள் – கிரேக்கர் ,உரோமானியர்
139.   யாதும் ஊரே யாவரும் கேளிர் – கணியன்பூங்குன்றனார் –புறநானூறு
140.   யாப்பருங்கலக் காரிகை ஆசிரியர் – அமிர்த சாகரர்
141.   யாப்பருங்கலப் புற நடை நூல் – யாப்பருங்கலக் காரிகை
142.   யாப்பருங்கலம் உரையாசிரியர் -         குணசாகரர்
143.   யாப்பருங்கலம் எழுதப்பெற்ற ஆண்டு – 10 –ஆம் நூற்றாண்டு
144.   யாருக்காக அழுதான் சிறுகதை ஆசிரியர் – ஜெயகாந்தன்
145.   யாருக்கும் வெட்கமில்லை நாடக ஆசிரியர்- சோ
146.   யாழ் நூலாசிரியர் – விபுலாநந்தர்
147.   ரத்தக் கண்ணீர் ஆசிரியர் – திருவாரூர் தங்கராசு
148.   ரவிக்கை - எந்த மொழி – தெலுங்கு
149.   ராஜராஜசோழன் ஆசிரியர் – அரு.இராமநாதன்
150.   ராஜி நாவலின் ஆசிரியர்        -  எஸ்.வையாபுரிப் பிள்ளை
151.   லீலாவதி கணித நூலாசிரியர் – பாஸ்கராச்சாரியார்
152.   வகைதரு முத்தமிழாகரன் என நம்பியாண்டார் நம்பி குறிப்பிடப்படுபவர் -– திருஞானசம்பந்தர்
153.   வச்சிணந்தி மாலை நூலாசிரியர் – குணவீரபண்டிதர்
154.   வச்சிணந்தி மாலையின் வேறு பெயர் – வெண்பாப்பாட்டியல்
155.   வசன கவிதையின் முன்னோடி – பாரதியார்
156.   வஞ்சி நெடும்பாட்டு என்றழைக்கப்படும் நூல்-பட்டினப்பாலை
157.   வஞ்சி மன்னன் வராதபடி தடுத்து  நிறுத்துவது – தழிஞ்சி
158.   வஞ்சி மாநகரம் ஆராய்ச்சி நூலாசிரியர் - இரா.இராகவையங்கார்
159.   வஞ்சிப்பாவின் சீர் - கனிச்சீர்
160.   வட நூற்கடலை நிலை கண்டுணர்ந்தவர் – சேனாவரையர்
161.   வட்கார் மேல் செல்வது  - வஞ்சி
162.   வடநாட்டு மொழிகளுக்கு அடிப்படை மொழிகள்- பாலி,பிராகிருதம்
163.   வண்ணக் களஞ்சியப் புலவரின் இயற்பெயர் - முகமது இபுராகிம்
164.   வரபதி ஆட்கொண்டான் மன்னனின் அவைக்களப் புலவர் –வில்லிபுத்தூரார்
165.   வன்புரை மூவர் தண்டமிழ் வனப்பு – தொல்காப்பியம் ,( மூவேந்தர்கள் பற்றிய குறிப்பு )
166.   வனவாசம் சுய சரிதையாசிரியர் – கண்ணதாசன்
167.   வா.செ.குழந்தைசாமியின் இயற்பெயர்  - குலோத்துங்கன்
168.   வாளைப் புற வீடு விடுதல் - வாள் நிலை வஞ்சி
169.   வி.கே.சூரிய நாராயண சாஸ்திரி – பரிதிமாற்கலைஞர்
170.   விபுலானந்தர் இயற்பெயர் – மயில்வாகனன்
171.   விரிச்சி - குறி கேட்டல்
172.   விருது பெற்றவர் – மாணிக்கவாசகர்
173.   வினாயகர் அகவல் பாடியவர் – ஔவையார்
174.   வினோத ரச மஞ்சரி நூலாசிரியர்- அஷ்டாவதானம் வீராசாமிச் செட்டியார்
175.   வீடும் வெளியும் நாவலாசிரியர்           - வல்லிக் கண்ணன்
176.   வீரசோழியத்தின் பழைய உரையாசிரியர் – பெருந்தேவனார்
177.   வீரசோழியம் ஆசிரியர் – பொன்பற்றியூர்ச் சிற்றரசர் புத்தமித்திரர்
178.   வீரமாமுனிவர் இயர் பெயர் – கான்ஸ்டான்டைன் ஜோசப் பெஸ்கி
179.   வீரர்க்கு அன்றி அவர்குடி மகளிர்க்கும் உள்ள வீரத்தைச் சிறப்பிப்பது - மூதின்முல்லை
180.   வெட்சி -  நிறைகவர்தல்
181.   வெண்டேர்ச்  செழியனின் காலம் – இடைச்சங்க காலம்
182.   வெண்பாப்பாட்டியலின் வேறு பெயர் – வச்சநந்திமாலை
183.   வெறியாட்டு - வள்ளிக் கூத்தாடுவது
184.   வேங்கையின் மைந்தன் நாவலாசிரியர் - அகிலன்
185.   வேதஉதாரணத் திரட்டு ஆசிரியர் -  இரேனியஸ்
186.   வேதநாயக சாஸ்திரியை ஆதரித்தவர் - சரபோஜி மன்னர்
187.   வேதநாயகம் பிள்ளை எழுதிய நூல் – நீதிநூல்
188.   வேய் - உளவு-ஒற்றாராய்தல்
189.   வேருக்கு நீர் ( சாகித்திய அகாடமி பரிசு ) நாவாலாசிரியர் –ராஜம் கிருஷ்ணன்
190.   வைகறைப் பொழுதுக்குரிய நிலம் -  மருதம்
191.   வைதாலும் வழுவின்றி வைவாரே எனக் குறிக்கப்படுபவர் - ஆறுமுக நாவலர்
192.   ஜி.யு.போப்பைக் கவர்ந்த எட்டுத்தொகை நூல் – புறநானூறு
193.   ஜீவகாருண்யம் போதித்தவர் – வள்ளலார்
194.   ஜீவபூமி நாவலாசிரியர் – சாண்டில்யன்
195.   ஸ்வர்ணகுமாரி சிறுகதையாசிரியர் – பாரதியார்
196.   கண்ணீர் பூக்கள் கவிதை நூலாசிரியர்- நா.காமராசன்
197.   அடிகள் முன்னம் யானடி வீழ்ந்தேன் – மாதவி
198.   மணிமேகலைக்கு துறவு தந்தவர் –அறவண அடிகள்
199.   பால்மரக்காட்டினிலே நாவலாசிரியர் –அகிலன்
200.   பாலும் பாவையும் நாவலாசிரியர் - விந்தன்

Related Posts

Post a Comment

Labels

General Knowledge 902 General Studies 719 Central Govt. Job 308 General Tamil 177 Mock Test 133 PAPER - I 120 Civics 101 Indian Constitutions 91 Library Science Quiz 80 Anna University Jobs 72 Library and Information Science Paper II 71 Librarian Jobs 69 Computer Science Quiz 64 History Quiz 59 General English 56 NEET 2017 Model Questions 53 Geography 45 Library and Information Science 35 Computer Science 34 Computer Science PAPER - III 32 History Paper II 32 6th Tamil 30 Computer Science PAPER - II 22 Library and Information Science Paper III 19 PAPER - II 18 10th Science 17 General Science Mock Test 17 Life Science Quiz 17 6th Standard Science 16 9th Science 14 Nobel Awards 14 CBSC NET 13 History Mock Test 13 PAPER - III 13 Medical Physicist 12 Economics Paper II 10 8th Science 9 7th Tamil 8 Commerce Paper-2 8 Economics Paper III 8 History Paper III 8 NCERT Text Book 8 General Tamil Quiz 7 Home Science Paper II 7 Labour Welfare Paper III 7 8th Tamil 6 Anthropology Paper II 6 Anthropology Paper III 6 Arab Culture and Islamic Studies Paper II 6 Arab Culture and Islamic Studies Paper III 6 Archaeology Paper II 6 Archaeology Paper III 6 Comparative Literature Paper II 6 Comparative Literature Paper III 6 Comparative Study of Religions Paper II 6 Comparative Study of Religions Paper III 6 Criminology Paper II 6 Criminology Paper III 6 Education Paper - II 6 Education Paper - III 6 English Paper - II 6 English Paper - III 6 Environmental Sciences Paper - II 6 Environmental Sciences Paper - III 6 Forensic Science Paper II 6 Forensic Science Paper III 6 Geography Paper II 6 Geography Paper III 6 Home Science Paper III 6 Human Rights and Duties Paper II 6 Human Rights and Duties Paper III 6 Indian Culture Paper - II 6 Indian Culture Paper - III 6 International and Area Studies Paper II 6 International and Area Studies Paper III 6 Labour Welfare Paper II 6 Law Paper - II 6 Law Paper - III 6 Management Paper - II 6 Management Paper - III 6 Mass Communication Paper II 6 Mass Communication Paper III 6 Museology and Conservation Paper II 6 Museology and Conservation Paper III 6 Music Paper II 6 Music Paper III 6 Performing Arts Paper II 6 Performing Arts Paper III 6 Philosophy Paper II 6 Philosophy Paper III 6 Physical Education Paper - II 6 Physical Education Paper - III 6 10th Tamil 5 Commerce Paper-3 5 Folk Literature Paper II 5 Folk Literature Paper III 5 Geography Mock Test 5 Linguistics Paper II 5 Linguistics Paper III 5 7th Science 4 9th Tamil 4 Chemistry 4 Geography Quiz 4 11th Tamil 3 6th Standard History 3 7th Tamil Mock Test 3 9th standard Tamil Quiz 3 CSIR-NET - Chemistry 3 Computer Science Video 2 Mathematics Paper II 2 CSIR-NET - Physics 1 Civil Engineer Mock Test 1 Computer Science Paper II 1 General Knowledge Mock Test 1 Geology 1 Interview Questions 1 January Current Affairs - 2016 1 LIS Questions 1 Library Science Paper II 1 Life Science 1 Life Science Paper II 1 Mathematics Quiz 1
Subscribe Our Posting