TN - Rajiv Gandhi Government Hospital Telephone Operator Post - 2018

தமிழ்நாடு அரசு 
ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை 
சென்னை - 3

விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.03.2018

பதவியின் பெயர்: தொலைபேசி இயக்குபவர் 

காலிப்பணியிடம்: 02 பதவிகள் 

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு 

ஒதுக்கீடு: SC / ST

வயது வரம்பு: 18-35

சம்பளம்: ரூபாய். 19500/- 

விண்ணப்பிக்கும் முறை: விருப்பப்படும் விண்ணப்பதாரர்  விண்ணப்பங்களை அறை எண்  115 சி, அடுக்குமாடி கட்டடம் -1, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை , சென்னை -3 என்ற முகவரியில் பெற்று 27.03.2018 க்குள் சமர்ப்பிக்க்க வேண்டும். மேலும் தகவலுக்கு 044-25305551 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Click to comment