Government of India
New Delhi
ஆட்சேர்க்கை அறிவிப்பு - 2018
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.04.2018
காலிப்பணியிடங்கள் விவரம்:- Junior Court Attendant - 65 Posts
- Chamber Attendant - 13 Posts
மொத்த காலியிடங்கள்: 78 பணியிடங்கள்
கல்வித் தகுதி - Junior Court Attendant - பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகு மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
- Chamber Attendant - பத்தாம் வகுப்பு தேர்ச்சி
வயதுவரம்பு: 01.03.2018 தேதியின்படி 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.21,700 - 33,315
விண்ணப்பக் கட்டணம்: Rs.300/- for UR / OBC (Rs.150/- for SC/ST/PwD and Ex-serviceman
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்
Post a Comment