RRB Group D Exam Model Questions in Tamil Medium - Online Quiz 4

RRB Railway Group D Exam Model Questions published in Tamil Medium. Presently, we (TNSPC MASTER) update 10 important questions published everyday for this special Sections. So RRB Exam aspirants should use this quiz and Update your Knowledge. All the best... முயற்சி ஒன்றே உங்களது குறிக்கோளாக இருக்கட்டும்...

  1. ரயில் சக்கரங்கள் செய்யும் இடம்?
    1.  பெரம்பூர் 
    2.  சித்தரஞ்சன் 
    3.  எலகங்கா 
    4.  மங்களூர் 

  2. ரயில் பெட்டிகள் தயாரிக்கும் இடம்?
    1.  எலகங்கா 
    2.  பெரம்பூர் 
    3.  சித்தரஞ்சன் 
    4.  கபூர்தலா 

  3. ரயில் என்ஜின் (Locomotive Works) உற்பத்தி செய்யும் இடம்?
    1.  சித்தரஞ்சன்
    2.  கபூர்தலா
    3.  பெரம்பூர்
    4.  மேற்கண்ட எதுவுமில்லை 

  4. விக்டோரியா டெர்மினஸ் என்று முன்பு அழைக்கப்பட்ட ரயில் நிலையம் தற்போது எப்படி அழைக்கப்படுகிறது?
    1.  சர்ச் கேட் ரயில் நிலையம் 
    2.  மும்பை ரயில் நிலையம் 
    3.  மத்திய மும்பை 
    4.  சத்ரபதி சிவாஜி 

  5. சுதந்திர இந்தியாவின் முதல் ரயில்வே துறை மத்திய அமைச்சராக பதவி வகித்தவர்?
    1.  ஜவஹர்லால் நேரு 
    2.  சண்முகம் செட்டியார் 
    3.  அவிநாசிலிங்கம் செட்டியார் 
    4.  ஜான் மேத்தாய் 

  6. இந்தியாவிற்கு முதல் முதலில் ரயில் அறிமுகம் செய்யப்பட்டபோது கவர்னர் ஜெனரலாக இருந்தவர் _____ ?
    1.  பெண்டிங் 
    2.  டல்ஹவுசி 
    3.  கானிங் 
    4.  ஹார்டின்ச் 

  7. 1853 ஆம் ஆண்டு முதல் ரயில் மும்பையிலிருந்து தானேவுக்கு சென்றது. இந்த ரயிலின் பெயர் என்ன?
    1.  கிரேட் இந்தியன் பெனின்சுலா 
    2.  மத்திய இந்தியா 
    3.  மும்பை பரோடா ரயில்வே 
    4.  மேற்கண்ட எதுவுமில்லை 

  8. மைத்ரி விரைவு ரயில் எந்த இரண்டு நாடுகளை இணைகிறது?
    1.  இந்தியா - பூட்டான் 
    2.  இந்தியா - நேபாளம் 
    3.  இந்தியா - பாகிஸ்தான் 
    4.  இந்தியா - பங்களாதேஷ் 

  9. கீழ்கண்ட எந்த ரயில் மண்டலம் மிக நீண்ட ரயில் பாதை  தூரத்தை கொண்டது?
    1.  கிழக்கு ரயில்வே 
    2.  தெற்கு ரயில்வே 
    3.  வடக்கு ரயில்வே 
    4.  மேற்கு ரயில்வே 

  10. கொங்கண் ரயில்வே எத்தனை மாநிலங்களை இணைக்கிறது ?
    1.  மூன்று 
    2.  இந்து 
    3.  இரன்டு 
    4.  நான்கு 



Click to comment