RRB Group D Exam Model Questions in Tamil Medium - Online Quiz 2

RRB Railway Group D Exam Model Questions published in Tamil Medium. Presently, we (TNSPC MASTER) update 10 important questions published everyday for this special Sections. So RRB Exam aspirants should use this quiz and Update your Knowledge. All the best... முயற்சி ஒன்றே உங்களது குறிக்கோளாக இருக்கட்டும்...

  1. இந்தியாவில் முதல் ரயில் போக்குவரத்து எப்பொழுது தொடங்கப்பட்டது?
    1.  1956
    2.  1954
    3.  1953
    4.  1955

  2. தெற்கு ரயில்வே மண்டலத்தின் தலைமை இடம் எங்குள்ளது?
    1.  பெங்களூரு 
    2.  செகந்திராபாத் 
    3.  திருவனந்தபுரம் 
    4.  சென்னை 

  3. தென்மேற்கு ரயில்வேயின் தலைமை இடம் எங்குள்ளது?
    1.  ஹீப்ளி 
    2.  சென்னை 
    3.  பெங்களூரு 
    4.  மைசூரு 

  4. ரயில்வே பணியாளர்கள் கல்லூரி எங்கே உள்ளது?
    1.  புது டெல்லி 
    2.  அலகாபாத் 
    3.  டெஹ்ராடூன் 
    4.  வதோதரா 

  5. இந்தியாவின் மிக நீண்ட ரயில் பாதை எது?
    1.  கன்னியாகுமரி - ஜம்மு தாவி எக்ஸ்பிரஸ்
    2.  ஹௌரா - ஜம்மு தாவி எக்ஸ்பிரஸ் 
    3.  டெல்லி - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் 
    4.  கன்னியாகுமரி - திப்ருகார்க் விவேக் எக்ஸ்பிரஸ் 

  6. கீழ்கண்ட எவற்றுள் மிக நீண்ட ரயில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது?
    1.  கங்கை நதி 
    2.  வேம்பநாடு ஏரி 
    3.  கிருஷ்ணா நதி 
    4.  காவேரி ஆறு 

  7. கீழ்கண்ட எந்த நகரங்களில் இந்திய இரயில்வேயின் 3 மண்டல தலைமையகம் அமைந்துள்ளது?
    1.  கொல்கத்தா 
    2.  ஜெய்ப்பூர் 
    3.  பெங்களூரு 
    4.  மேற்கண்ட எதுவுமில்லை 

  8. தற்பொழுது இந்தியாவில் எத்தனை ரயில்வே மண்டலங்கள் உள்ளது?
    1.  18
    2.  16
    3.  15
    4.  17

  9. முதல் ரயில்வே கால அட்டவணையை வடிவமைத்தவர் யார்??
    1.  பீட்டர் மாணிக் 
    2.  ஜார்ஜ் வாஷிங்டன் 
    3.  ஜார்ஜ் பிராட்ஷா
    4.  தனிஸ்கா 

  10. கீழ்க்கண்டவற்றுள் இந்தியாவின் மிகப்பெரிய இரயில் சந்திப்பு (Junction) எது ?
    1.  கொல்கத்தா சந்திப்பு 
    2.  மும்பை ரயில் நிலையம்
    3.  சென்னை மத்திய ரயில் நிலையம் 
    4.  மதுரா 



Click to comment