How to Pass RRB Group D Exam? RRB Group D Exam Paper Pattern: வர இருக்கும் RRB Group D தேர்வை தமிழக போட்டித் தேர்வாளர்கள் அணைத்து காலிப்பணியிடங்களையும் நாமே பெற்றிட கடும் முயற்சி செய்து வெற்றி பெறவேண்டும். TNPSC Group 4 தேர்வை போன்றுதான் இருக்கும், ஆனால் மிகவும் எளிமையாக இருக்கும். இத்தேர்வு தமிழிலும் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் வாய்ப்பை தவற விடவேண்டாம். RRB Group D காலிப்பணியிடம் தமிழருக்கே என்றே கொள்கையுடன் படிக்க துவங்குங்கள். www.tnpscmaster.com இணையதளத்தில் முடிந்த வரையில் இத்தேர்வுக்கான மாதிரி வினாக்கள் பதிவிடப்படும். தேர்வில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.
RRC Group D Exam Pattern | ||||
S. No | Exam | Name of Subject | Maximum Marks | Duration |
1. | Online CBT | திறனறிவு கணிதம் | 25 | 90 நிமிடம் |
2. | பொது அறிவியல் | 30 | ||
3. | General Intelligence & Reasoning | 25 | ||
4. | பொது அறிவு (நடப்பு நிகழ்வுகள்) | 20 | ||
Total | 100 |
A. RRB Group D Exam Paper Pattern ரயில்வே தேர்வு குரூப் டி பிரிவு தேர்வில் மொத்தம் 100 கேள்விகள் கொள்குறி வகையில் கேட்கப்படும்
B. கீழ்கண்ட நான்கு வகையான துறைகளில் கேள்விகள் கேட்கப்படும்
- திறனறிவு கணிதம் - 25 கேள்விகள் கேட்கப்படும்
- பொது அறிவியல் - 30 கேள்விகள் கேட்கப்படும்
- ரீசனிங் - 25 கேள்விகள் கேட்கப்படும்
- பொது அறிவு - 20 கேள்விகள் கேட்கப்படும்
C. இத்தேர்வு (RRB Group D Exam) எழுத 90 நிமிடங்கள் வரை அனுமதிக்கப்படும்
D. தவறான கேள்விகளுக்கு 1/3 முறையில் மதிப்பெண்கள் குறைக்கப்படும்
Post a Comment