G K & Current Affairs in Online Mock Test: March 18, 2018

Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of  Multiple Choice questions based on DAILY CURRENT AFFAIRS starts from 2018. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC  / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) update 10 important questions published everyday for Current Affairs Sections. So TNPSC aspirants should use this quiz and Update your Knowledge. All the best...

  1. இந்திய அளவில் உயர்கல்விக்கான சேர்க்கையில் முதலிடம் வகிக்கும் மாநிலம் ?
    1.  ஆந்திர பிரதேஷ்
    2.  கேரளா 
    3.  தமிழ்நாடு
    4.  கர்நாடகா 

  2. பிரதமர் மோடி மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடிய நிகழ்ச்சி புத்தகவடிவில் வெளி வந்துள்ளது. அந்த புத்தகத்தின் பெயர் என்ன?
    1.  பிரதமரின் பொன்மொழிகள் 
    2.  மாணவர்கள் கேள்வி பதில்கள் 
    3.  தேர்வுக்கான தேன்மொழிகள்
    4.  மேற்கண்ட அனைத்தும் தவறு

  3. 'மோடி கேர்' என்ற மருத்தவ காப்பீட்டுத்திட்டத்தின் படி ஆண்டுக்கு மருத்துவ சிகிச்சைக்காக வழங்கப்படும் தொகை?
    1.  ரூ.5 லட்சம்
    2.  ரூ.6 லட்சம்
    3.  ரூ.2 லட்சம்
    4.  ரூ.4 லட்சம்

  4. உணவு தானிய உற்பத்தியில் சாதனை புரிந்தமைக்காக நான்காவது முறையாக ' கிருஷி கர்மண்' விருதைப் பெறும் மாநிலம்?
    1.  கர்நாடகா
    2.  ஆந்திர பிரதேஷ்
    3.  கேரளா 
    4.  தமிழ்நாடு

  5. உலக வர்த்தக அமைப்பு மாநாடு எங்கு (மார்ச் 19, 20 - 2018) நடைபெற உள்ளது?
    1.  மாஸ்கோ - ரஷியா
    2.  நியூயார்க் - அமெரிக்கா 
    3.  சென்னை - இந்தியா
    4.  புது டெல்லி - இந்தியா

  6. ஐடிஎப் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் பெற்றவர் யார்?
    1.  மான்டைன் ஹீசி - பிரான்ஸ்
    2.  அங்கிதா ரெய்னா - இந்தியா
    3.  சானியா மிர்ஸா - இந்தியா
    4.  வீனஸ் வில்லியம்ஸ் - அமெரிக்கா

  7. சீன நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை?
    1.  2970
    2.  3000
    3.  1969
    4.  550

  8. நடப்பு நிதி ஆண்டில் இந்திய வேளாண் துறையில் அந்நிய நேரடி முதலீடு எவ்வளவு?
    1.  ரூ.611.78 கோடி 
    2.  ரூ.601.28 கோடி 
    3.  ரூ.613.28 கோடி 
    4.  ரூ.611.28 கோடி

  9. சர்வதேச நீதிமன்றம் எங்குள்ளது?
    1.  டோக்கியோ - ஜப்பான் 
    2.  நியூயார்க் - அமெரிக்கா 
    3.  தி ஹேக் - நெதர்லாந்து
    4.  கெய்ரோ - எகிப்து 

  10. கீழ்க்கண்ட எந்த மாநில அரசு வருகிற 21. மார்ச் 2018 அன்று முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தை  மாநிலப் பழமாக அறிவிக்க உள்ளது?
    1.  தமிழ்நாடு 
    2.  ஆந்திர பிரதேசம் 
    3.  கர்நாடகா
    4.  கேரளா



Click to comment