Aruna Reddy creates history to win bronze at Gymnastics World Cup

உலகக் கோப்பை ஜிம்னாஸ்டிக் இந்தியாவுக்கு வெண்கலம்:  அருணா புத்தா ரெட்டி

  • ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உலகக் கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் இந்திய வீராங்கனை அருணா புத்தா ரெட்டி (22) 24.02.2018 அன்று வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். உலகக் கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ் தனிநபர் பிரிவில் இந்தியா பதக்கம் வெல்வது இது முதல் முறையாகும்.
  •  இப்பிரிவில் ஸ்லோவேனியாவின் ஜாசா கைஸ்லெஃப் 13.80 சராசரி புள்ளிகளுடன் தங்கமும், ஆஸ்திரேலியாவின் எமிலி ஒயிட்ஹெட் 13.69 சராசரி புள்ளிகளுடன் வெள்ளியும் வென்றனர். 

Aruna Reddy creates history to win bronze at Gymnastics World Cup 
  • Aruna Budda Reddy became the first Indian gymnast to clinch an individual medal at the Gymnastics World Cup in Melbourne by securing bronze in the women's vault. Reddy, 22, scored 13.649 to finish behind gold medalist Tjasa Kysslef of Slovania and Emily Whitehead of Australia who took silver. 
  • Reddy is a former black belt and Karate trainer. In 2005, Reddy won her first National medal which convinced her to take up the sport. 
  • Aruna will also contest in the final round of the floor event on Sunday. 

Click to comment