TNPSC: VAO and Group 4 Original Questions in Tamil Medium Mock Test - 1

In this Quiz covered for important questions of previous Group IV and VAO Exams. So TNPSC aspirants should use this quiz and Update your Knowledge. All the best...

  1. நிலக்காற்று மற்றும் கடல் காற்று உருவாவது ?
    1.  வெப்பக்கதிர்வீச்சு 
    2.  வெப்பக்கடத்தலால் 
    3.  வெப்பச்சலனத்தால் 
    4.  வெப்ப மாற்றத்தால் 

  2. குழாய் அற்ற ஊதுகுழல் கருவி எது?
    1.  நாதஸ்வரம் 
    2.  தாரை 
    3.  புல்லாங்குழல் 
    4.  ஹார்மோனியம் 

  3. ஒருசுற்றில் பாயும் மின்னோட்டத்தை அளக்க உதவும் கருவி?
    1.  ஓம் மீட்டர் 
    2.  அம்மீட்டர் 
    3.  வோல்ட் மீட்டர் 
    4.  காந்தமானி 

  4. β துகள்கள்?
    1.  நியூட்ரான்கள் 
    2.  புரோட்டான்கள் 
    3.  வெப்ப நியூட்ரான்கள் 
    4.  எலெக்ட்ரான்கள் 

  5. ரேடியோ கதிர்வீச்சைக் கண்டுபிடித்த அறிஞர் யார்?
    1.  கியூரி அம்மையார் 
    2.  ஜூலியோ கியூரி 
    3.  ராண்ட்ஜன் 
    4.  பெக்குரல் 

  6. முதன்மை வண்ணங்கள் எனப்படுபவை ?
    1.  பச்சை-மஞ்சள்-நீலம் 
    2.  பச்சை-நீலம்-சிவப்பு 
    3.  சிவப்பு-கருப்பு-வெள்ளை 
    4.  மஞ்சள்-வெள்ளை-நீலம் 

  7. கண்ணின் தெளிவுறு காட்சியின் மீச்சிறு தொலைவு என்ன ?
    1.  0.25 மீட்டர் 
    2.  1 மீட்டர் 
    3.  0.2 மீட்டர் 
    4.  0.5 மீட்டர் 

  8. இயங்கு பொருளின் உந்தம்?
    1.  அதன் நிறையே மட்டும் சார்ந்துள்ளது 
    2.  அதன் திசைவேகத்தை மட்டும் சார்ந்தது 
    3.  அதன் நிறை மற்றும் திசை வேகத்தை சார்ந்ததல்ல 
    4.  அதன் நிறை மற்றும் திசை வேகத்தை சார்ந்துள்ளது 

  9. உலகின் சராசரி வெப்பநிலை உயர்வதற்கு காரணமாக உள்ள வாயு எது?
    1.  நைட்ரஜன் 
    2.  ஆக்சிஜன் 
    3.  கார்பன்-டை-ஆக்ஸைடு  
    4.  சோடியம் ஆக்ஸைடு 

  10. தனிமங்களின் வேதிப்பண்புகள் கீழ்க்கண்டவைகளில் எதனுடன் தொடர்புடையன?
    1.  நியூட்ரான்களின் எண்ணிக்கை 
    2.  இணை திறன் 
    3.  அணு நிறை எண்
    4.  அணு எண் 



Click to comment