ஜி.எஸ்.டி. என்று முதல் நடைமுறைக்கு வந்தது ?
ஜூலை 3
ஜூலை 2
ஜூலை 1
ஜூலை 4
ஜி.எஸ்.டி. முதன் முதலாக அமுல்படுத்திய மாநிலம் எது ?
அருணாசல பிரதேசம்
மத்திய பிரதேசம்
தமிழ்நாடு
அஸ்ஸாம்
எந்த நாடு முதன் முதலில் ஜி.எஸ்.டி. வரியே அறிமுகப்படுத்தியது ?
பிரான்ஸ்
இந்தியா
ரசியா
இங்கிலாந்து
தற்பொழுது எந்த பகுதியின் பொருட்டு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பகைமை ஏற்பட்டுள்ளது ?
மானசரோவர்
லிபுலேக்
நாதுலா
டோக்லாங்
அறிவுக்கூர்மையில் (ஐ.கியூ.162) ஐன்ஸ்டீனை விஞ்சிய இந்திய வம்சாவளிச் சிறுவனின் பெயர் என்ன?
அபினவ் சர்மா
அரவிந்த் சர்மா
மகேஷ் சர்மா
அர்னவ் சர்மா
மத்திய அரசின் தலைமை சட்ட ஆலோசராக யாரை புதியதாக நியமித்துள்ளனர்?
முகுல் ரோத்தகி
கே.கே.வேணுகோபால்
எஸ்.ஆர். ராதா கிருஷ்ணன்
பி.கே.வானுமதி
இந்திய நாட்டின் 13 வது ஜனாதிபதி யார்?
பிராணாப் முகர்ஜி
ராம்நாத் கோவிந்த்
அப்துல் கலாம்
மேற்கண்ட யாவரும் இல்லை
அமெரிக்காவில் சிறந்த குடியேறிகளுக்கான விருது சாந்தனு நாராயணன் மற்றும் _______ அவர்களுக்கு வழங்கப்பட்டது ?
எஸ். ராஜேந்திரன்
ராம மூர்த்தி
விவேக் சந்தனு
விவேக் மூர்த்தி
எந்த நாட்டில் கல்லூரி மாணவர்கள் துப்பாக்கி எடுத்து வர அனுமதிக்கப்பட்டுள்ளனர் ?
பாகிஸ்தான்
இங்கிலாந்து
அமெரிக்கா
ஜெர்மனி
சீனாவிடம் ஹாங்காங் பிரதேசத்தை பிரிட்டன் எந்த ஆண்டு ஒப்படைத்தது ?
1996
1999
1998
1997
0 Comments