சர்வதேச இளைஞர் கலை விழா எங்கு நடைபெற உள்ளது?
டெல்லி
சென்னை
கொல்கத்தா
பெங்களுரு
எந்த மாநில மற்றும் மத்திய ஆட்சி பகுதிக்கு மட்டும் நெடுஞ்சாலை பகுதியில் மதுக்கடை வைக்க தடையில் இருந்து உச்ச நீதிமன்றத்தால் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது ?
அருணாசல் பிரதேஷ் / அந்தமான்
அஸ்ஸாம் / டெல்லி
தமிழ்நாடு / பாண்டிச்சேரி
கேரளா / லட்சத்தீவு
துணை ராணுவப் படை வீரர்களுக்கான ஓய்வு பெறும் வயது தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. ஓய்வு பெறும் வயது என்ன?
65
62
58
60
கலாம் நினைவு அருங்காட்சியகம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?
தமிழ்நாடு / சென்னை
தெலுங்கானா / ஹைதராபாத்
கர்நாடகா / பெங்களுரு
கேரளா / திருவனந்தபுரம்
தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக யாரை நியமித்துள்ளனர் ?
கங்குலி
அணில் கும்ளே
ரவிசாஸ்திரி
சுனில் கவாஸ்கர்
உலகின் மிகப்பெரிய பனிப்பாறை எங்கு உடைந்தது ?
அன்டார்ட்டிகா
ஆர்டிக்
ஆஸ்திரேலியா
மேற்கண்ட எதுவுமில்லை
எந்த ஆண்டு இந்தியாவின் பால் உற்பத்தி மும்மடங்காகும் என்று ஐ.நா. அறிவித்துள்ளது ?
2026
2020
2030
2021
உலக மக்கள் தொகை தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?
ஜூலை 10
ஆகஸ்ட் 12
நவம்பர் 11
ஜூலை 11
உலகில் அதிக ரன்களை குவித்த கிரிக்கெட் வீராங்கனை யார்?
மெஹ் லேன்னிங்
மிதாலி ராஜ்
எட்வர்ட் சார்லோட்டே
சாரா டெய்லர்
ஆளும் அரசு மீது அதிக நம்பிக்கை கொண்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நாடு எது ?
நார்வே
இந்தியா
சுவிட்சர்லாந்து
அமேரிக்கா
0 Comments