TNPSC: Current Affairs Online Quiz for the Month of July 2017 : Part-3

In this Quiz covered for important questions of Current Affairs for the month of July 2017. So TNPSC aspirants should use this quiz and Update your Knowledge. All the best...

  1. ஜி-20 மாநாடு தற்பொழுது எந்த நாட்டில் நடைபெற்றது?
    1.  ஸ்பெயின் 
    2.  அமேரிக்கா 
    3.  ஜெர்மனி 
    4.  பிரான்ஸ் 

  2. 'I or I' என்பதன் பொருள் என்ன ?
    1.  இந்தியா - இராக் நாட்டுக்கான உறவு 
    2.  இந்தியா - இத்தாலி நாட்டுக்கான உறவு 
    3.  இந்தியா - இங்கிலாந்து நாட்டுக்கான உறவு 
    4.  இந்தியா - இஸ்ரேல் நாட்டுக்கான உறவு 

  3. 22-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி எந்த மாநிலத்தில் நடைபெற்றது ?
    1.  ஓடிஸா 
    2.  தமிழ்நாடு 
    3.  கர்நாடகா
    4.  டெல்லி 

  4. 'ஒருநாள் வீடு' யாருடைய பாதுகாப்புக்கென கேரளாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது?
    1.  விவசாயிகள்  
    2.  தொழிலாளர்கள் 
    3.  குழந்தைகள்
    4.  பெண்கள் 

  5. ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மன்பிரீத் கௌர் எந்த போட்டிக்கு தங்கம் வென்றார் ?
    1.  குத்து சண்டை 
    2.  வட்டு எறிதல் 
    3.  நீளம் தாண்டுதல் 
    4.  குண்டு எறிதல் 

  6. கால்பந்து தரவரிசையில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது?
    1.  56
    2.  96
    3.  46
    4.  36

  7. அணு ஆயுதங்களை தடை செய்ய உலகில் எத்தனை நாடுகள் சம்மதித்துள்ளது?
    1.  120
    2.  155
    3.  167
    4.  185

  8. ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரர் லஷ்மணன் எந்த போட்டிக்கு தங்கம் வென்றார்?
    1.  500 மீட்டர்
    2.  100 / 2000 மீட்டர்
    3.  1000 / 2000 மீட்டர்
    4.  5000 / 10000 மீட்டர்

  9. கீழ்க்கண்ட எந்த நாடு தன் நாட்டில் மின் உற்பத்தியில் ஈடுபடும் அணு உலைகளை மூட உள்ளது?
    1.  ஸ்பெயின் 
    2.  ஜெர்மனி 
    3.  பிரான்ஸ் 
    4.  சுவிட்சர்லாந்து

  10. தமிழக மாணவர்கள் உருவாக்கிய உலகின் மிகச் சிறிய செயற்கை கோளின் பெயர் என்ன?
    1.  சி.வி.ராமன் சாட்
    2.  விவோ சாட்
    3.  இஸ்ரோ சாட்
    4.  கலாம் சாட் 



Click to comment