www.billionbats.in என்பது யாருடைய இணையதளம்?
பிரணாப்முகர்ஜி
கவிஞர் வைரமுத்து
அப்துல் கலாம்
ட்ரம்ப்
திருமணத்தை எத்தனை நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும்?
120
90
60
30
இந்தியாவின் புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் யார்?
அச்சல் குமார்
மோகன் பகவத்
ஓம் பிரகாஷ் ராவது
மேற்கண்ட யாவரும் இல்லை
தலைமைத் தேர்தல் ஆணையரின் ஓய்வு பெறும் வயது என்ன ?
58
60
62
65
எந்த மாநிலம் டெங்கு நோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது?
தமிழ்நாடு
மகாராஷ்டிரா
மேற்கு வங்காளம்
கேரளா
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஐ.சி.பி.எம் ஏவுகணையே சோதனை செய்த நாடு எது?
அமெரிக்கா
வட கொரியா
சீனா
ரசியா
உலகின் எந்த நகரில் சைக்கிள் பயன்படுத்த தடைவிதிக்கப்பட உள்ளது?
வியட்நாம்
டெல்லி
பெய்ஜிங்
பெர்லின்
உலகின் முதல் வன நகரம் எங்கு அமைக்கப்பட்டு வருகிறது?
சிங்கப்பூர்
ஜப்பான்
தாய்லாந்து
சீனா
இந்தியாவில் அதிக தொழிற்சாலைகளை கொண்ட மாநிலம் எது?
மகாராஷ்டிரா
குஜராத்
தமிழ்நாடு
ஆந்திர பிரதேஷ்
இஸ்ரேல் நாட்டின் தற்போதைய பிரதமரின் பெயர் என்ன ?
எஹூத் பரக்
எஹூத் ஒம்லேர்ட்
ஏரியல் சரோன்
பெஞ்சமின் நெதன்யாகு
0 Comments