Ads 720 x 90

TNPSC: Current Affairs for the Month of July 2017 : Online Quiz Part-9

In this Quiz covered for important questions of Current Affairs for the month of July 2017. So TNPSC aspirants should use this quiz and Update your Knowledge. All the best...

  1. உடல் நலக்குறைவால் காலமான உடுப்பி ராமச்சந்திர ராவ் எத்துறையின் தலைவராக இருந்தார்?
    1.  சி.எஸ்.ஐ.ஆர் 
    2.  டி.ஆர்.டி.ஒ 
    3.  இஸ்ரோ 
    4.  அணுமின் நிலையம் 

  2. மத்திய அரசு நிதியாண்டின் தொடக்கத்தை ஏப்ரல் மாதத்திற்கு பதிலாக எந்த மாதத்திற்கு மாற்ற உள்ளது?
    1.  டிசம்பர்
    2.  மார்ச் 
    3.  பிப்ரவரி 
    4.  மார்ச் 

  3. எங்கு சர்வதேச விமானக் கண்காட்சி நடைபெற்றது?
    1.  ரசியா 
    2.  அமெரிக்கா 
    3.  இந்தியா 
    4.  ஜெர்மனி 

  4. இந்தியாவில் எத்தனை நபருக்கு ஜிகா வைரஸ் பரவியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது ?
    1.  4000
    2.  400
    3.  40
    4.  4

  5. நாட்டின் 14-ஆவது குடியரசுத் தலைவரான ராம்நாத் கோவிந்த் எந்த மாநிலத்தின் ஆளுநராக இருந்தார்?
    1.  மேகாலயா
    2.  ஓடிஸா 
    3.  தமிழ்நாடு 
    4.  பிகார் 

  6. எதன் நிமித்தம் 'ஷீ-பாக்ஸ்' என்ற வலைதளத்தை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் ஆரம்பித்துள்ளது?
    1.  குழந்தை தொழிலாளர் ஒழிப்பு 
    2.  பாலியல் துன்புறுத்தல் புகார் அளிக்க
    3.  குழந்தை திருமணம் ஒழிப்பு 
    4.  பெண் கல்வி ஊக்குவிப்பு 

  7. நாடாளுமன்றம் எனது கோவில், அரசியலமைப்பு என் புனித நூல் என்று கூறியவர் யார்?
    1.  பிரணாப்முகர்ஜி
    2.  டாக்டர்.அம்பேத்கர்
    3.  டாக்டர்.ராஜேந்திரபிரசாத்
    4.  சர்வபள்ளி ராத கிருஷ்ணன் 

  8. அமெரிக்க ஓபன் கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?
    1.  சேடன் ஆனந்த் 
    2.  சவரப் வர்மா 
    3.  கோபிசந்த்
    4.  எச்.எஸ்.பிரணாய்

  9. மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற நாடு எது?
    1.  ஆஸ்ட்ரேலியா 
    2.  இந்தியா 
    3.  இங்கிலாந்து 
    4.  இலங்கை 

  10. ஓடிஷாவில் உள்ள வீலர் தீவுக்கு யாருடைய பெயர் சூட்டப்பட்டுள்ளது?
    1.  ராம் மோகன் ராவ் 
    2.  மதன் மோகன் மாளவியா 
    3.  அடல் பிகாரி வாஜ்பாய்
    4.  அப்துல்கலாம்



Post a Comment

0 Comments