எந்த ஆண்டு சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்படும் என்று மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார் ?
2018
2022
2019
2020
மேதகு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் இந்தியாவின் எத்தனையாவது குடியரசுத்தலைவர்?
12
14
15
13
சாலையில் அமைக்கப்பட்டிருக்கும் வேகத்தடையால் எத்தனைபேர் உயிரிழப்பதாக மத்தியஅரசு தெரிவித்துள்ளது?
10
12
5
9
எய்ட்ஸ் அறிவியல் மாநாடு எங்கு நடைபெற்றது ?
பாரீஸ் - பிரான்ஸ்
வாஷிங்டன் - அமெரிக்கா
நியூ டெல்லி - இந்தியா
பெர்லின் - ஜெர்மனி
2016-ஆம் ஆண்டில், எய்ட்ஸ் நோய் காரணமாக உலகம் முழுவதும் எத்தனைபேர் உயிரிழந்தனர் ?
09 லட்சம்
07 லட்சம்
05 லட்சம்
10 லட்சம்
நடப்பு ஆண்டில் இந்திய பொருளாதாரம் எத்தனை சதவீதம் வளர்ச்சி காணும் என்று ஆசிய மேம்பாட்டு வங்கி (ஏடிபி) தெரிவித்துள்ளது ?
7.1
7.4
7.2
7.5
சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி தற்போது எங்கு மாற்றப்பட்டுள்ளது ?
கொல்கத்தா - கொல்கத்தா ஓபன்
பெங்களுரு - கர்நாடகா ஓபன்
புனே - மகாராஷ்டிரா ஓபன்
கொச்சி - கொச்சி ஓபன்
குடியரசுத் தலைவர் தேர்தலில் இதுவரை தோல்வியடைந்த வேட்பாளர்களில் அதிக வாக்குகள் பெற்றவர் என்ற சாதனை யாரைச் சாரும் ?
மீரா குமார்
சங்கர் தயாள் சர்மா
கேப்டன் லட்சுமி
பி.எ.சங்மா
இந்தியாவில் ஆண்டுதோறும் எத்தனை கோடிக்கு மின்னணு பணப் பரிவர்த்தனை நடைபெறுவதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது ?
ரூ.9000 கோடி
ரூ.11000 கோடி
ரூ.10000 கோடி
ரூ.12000 கோடி
ஏடிபி சேலஞ்சர் போட்டியில் விஷ்ணுவரதன் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. இப்போட்டி எங்கு நடைபெற்றது ?
எகிப்து
கஜகஸ்தான்
துருக்கி
உஸ்பெகிஸ்தான்
0 Comments