3) மெரினோ ஆடுகள் அதிகமுள்ள பகுதி?
(a) இந்தியா
(b) பாகிஸ்தான்
(c) நேபாளம்
(d) ஆஸ்திரேலியா
4) உலகில் மிகப் பரந்த தீவாக காணப்படுவது எது?
(a) கரீபியன்
(b) கிரீன்லாந்து
(c) ஆஸ்திரேலியா
(d) இலங்கை
5) கிராம குடியிருப்புகள் அதிகமுள்ள நாடு எது?
(a) கனடா
(b) சீனா
(c) அமேரிக்கா
(d) இந்தியா
6) மூன்று கால்வாய் திட்டம் அமைந்துள்ள மாநிலம் எது?
(a) ராஜஸ்தான்
(b) குஜராத்
(c) பஞ்சாப்
(d) மகாராஸ்டிரா
7) உலகில் எந்த நாட்டில் பெட்ரோலிய இருப்புகள் அதிகமாக உள்ளன?
(a) அமேரிக்கா
(b) ஆஸ்த்ரேலியா
(c) சவூதி அரேபியா
(d) குவைத்
8) நெல் உற்பத்தி மிகுதியாக உள்ள நாடு எது?
(a) இந்தியா
(b) பாகிஸ்தான்
(c) நேபாளம்
(d) வங்காளதேசம்
9) எங்கு மணல் வகை மண் அதிகமாக காணப்படுகிறது?
(a) டெல்டா
(b) சமவெளி
(c) மலைபகுதி
(d) பாலைவனம்
10) கோதுமை சாகுபடி கீழ்க்கண்ட ஒன்றில் காணப்படும்?
(a) அயனமண்டல பகுதி
(b) அதிக மழைப்பொழிவு பகுதி
(c) வெப்பப் பிரதேசம்
(d) பாலைவனப்பகுதி
Post a Comment