TNPSC Current Affairs in Tamil Medium Online Quiz: Date: 01.12.2016

TNPSC Master publishes ONLINE QUIZ relevant fact based Current Affairs almost daily basis. In this current affairs helps you and useful for General Awareness part of TNPSC, UPSC, SSC IBPS Banking and other State Public Service Commission examination. TNPSC Master is a compilation of recent current events. In This section is updated almost daily events, Innovation, Achievement, Awards and New Appointments etc. So TNPSC aspirants can check their Knowledge and to get chances to success. All the best...

  1. ரிசர்வ் வங்கியின் தலைமை பொது மேலாளராக யார் பொறுப்பேற்றுள்ளார்?
    1.  சுப்பாராவ் 
    2.  ராபர்ட் முகர்ஜி 
    3.  அருந்ததி மெக் 
    4.  அருந்ததி சட்டர்ஜி 

  2. எங்கு நாட்டின் மிகப்பெரிய சுரங்ககுழாய் நீர் விநியோகத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது ?
    1.  வாரணாசி (உத்திரபிரதேசம்)
    2.  நியூ டெல்லி 
    3.  சென்னை (தமிழ்நாடு)
    4.  தானே (மகாராஷ்டிரா )

  3. கீழ்கண்ட எந்த ஒன்றை இந்தியாவில் யுனெஸ்கோ மானுட கலாசார சொத்தாக அறிவித்துள்ளது?
    1.  யோகா  
    2.  பரதநாட்டியம் 
    3.  குச்சிப்புடி 
    4.  வர்மக்கலை 

  4. சீனாவில் வறுமை எத்தனை சதவீதமாக ஒழிக்கப்பட்டுள்ளது என்று வெள்ளை அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது?
    1.  50%
    2.  60%
    3.  40%
    4.  70%

  5. பூமியில் மனிதன் உருவாக்கிய மொத்த பொருள்களின் எடை எவ்வளவு?
    1.  14 கோடி டன் 
    2.  25 லட்சம் கோடி டன் 
    3.  10 லட்சம் கோடி டன் 
    4.  30 லட்சம் கோடி டன் 

  6. ஆசியாவின் இதயம் என்ற தலைப்பிலான மாநாடு இந்தியாவில் எங்கு நடைபெற உள்ளது?
    1.  டெல்லி 
    2.  அமிர்தசரஸ் 
    3.  பஞ்சாப் 
    4.  கல்கத்தா 

  7. உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக யார் பட்டம் பெற்றார் ?
    1.  மேக்னஸ் கார்ல்சன் 
    2.  விஸ்வநாதன் ஆனந்த் 
    3.  செர்ஜி கர்ஜாகின் 
    4.  மேற்கண்ட யாவரும் இல்லை 

  8. 53 வது மாநிலத்தினத்தை கொண்டாடிய மாநிலம் எது?
    1.  அருணாச்சல பிரதேசம் 
    2.  மிசோரம் 
    3.  சிக்கிம் 
    4.  நாகலாந்து 

  9. சென்னை பல்கலைக்கழகம் ஜப்பான் நாட்டுடன் சேர்ந்து கீழ்கண்ட எந்த துறையில் ஆராய்ச்சியில் ஈடுபடவுள்ளது ?
    1.  Bio-Technology
    2.  Marine 
    3.  Victimology 
    4.  Enzyme

  10.  ஜனாதிபதி அவர்களை Distinguished Indologist விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
    1.  Naveen Patnaik
    2.  Robert Singh
    3.  Chandrakumar
    4.  Yu Long Yu



Click to comment