On August 12, 2012, the inaugural World Elephant Day was launched to bring attention to the urgent plight of Asian and African elephants. The elephant is loved, revered and respected by people and cultures around the world, yet we balance on the brink of seeing the last of this magnificent creature. The escalation of poaching, habitat loss, human-elephant conflict and mistreatment in captivity are just some of the threats to both African and Asian elephants. Working towards better protection for wild elephants, improving enforcement policies to prevent the illegal poaching and trade of ivory, conserving elephant habitats, better treatment for captive elephants and, when appropriate, reintroducing captive elephants into natural, protected sanctuaries are the goals that numerous elephant conservation organizations are focusing on around the world.
World Elephant Day asks you to experience elephants in non-exploitive and sustainable environments where elephants can thrive under care and protection. On World Elephant Day, August 12, express your concern, share your knowledge and support solutions for the better care of captive and wild elephants alike.
Source: https://worldelephantday.org/about
உலக யானைகள் தினம்
யானைகளை பாதுகாக்கும் விழிப்புணர்வை மக்கள் மத்தியில் உருவாக்கும் விதமாக இன்று, உலக யானைகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆப்பிரிக்க, ஆசிய காடுகளில் நிலவும் பாதுகாப்பற்ற சூழலால் யானைகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. யானைகளை பாதுகாக்கும் வகையில் வனங்களில் இயற்கை வளம் குன்றாமல் பாதுகாப்பது அவசியம் என பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு நிறுவனம் (ஐயுசிஎன்) எச்சரிக்கை விடுத்துள்ளது.
வனத்துறை கணக்கெடுப்பின் படி தமிழகத்தில் 2017-ல் 2,761 யானைகள் மட்டுமே இருந்தன. ஆசியாவில் உள்ள மொத்த யானைகளின் எண்ணிக்கையில் இந்தியாவில் 44 சதவீதம் அதாவது 27,312 யானைகள் உள்ளன. கேரளாவில் 5,706, கர்நாடகாவில் 6,049 யானைகள் உள்ளன. தமிழகத்தில் நீலகிரி, கோவை, ஆனைமலை, ஆனைமுடி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் யானைகளின் வசிப்பிடங்களாக உள்ளன.
Post a Comment