1) இந்தியாவில் எந்த ஆண்டுக்குள் காசநோய் முற்றிலும் ஒழிக்கப்படும் என்று பிரதமர் மோடி அவர்கள் கூறியுள்ளார்?
(a) 2022
(b) 2023
(c) 2024
(d) 2025
2) 2019 ஜனவரி 1 ன் படி இந்தியாவில் உள்ள மொத்த உயர்நீதிமன்றங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
(a) 35 உயர்நீதிமன்றங்கள்
(b) 28 உயர்நீதிமன்றங்கள்
(c) 24 உயர்நீதிமன்றங்கள்
(d) 25 உயர்நீதிமன்றங்கள்
3) 10-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு ஜூலை 2019 ல் எங்கு நடைபெற உள்ளது?
(a) சென்னை
(b) பாரிஸ்
(c) சிகாகோ
(d) கோலாலம்பூர்
4) டிரெயின் 18 என்று அழைக்கப்பட்ட அதிவிரைவு ரயிலின் தற்போதைய பெயர் என்ன?
(a) இந்தியா
(b) ஜெய்கிந்த்
(c) வந்தே பாரத்
(d) பாரத் இந்தியா
5) தேசிய அளவில் குழந்தைகள் இறப்பு விகிதம் எவ்வளவு?.
(a) 34
(b) 24
(c) 46
(d) 18
6) தமிழகத்தில் 2016 ஆம் ஆண்டில் குழந்தைகள் இறப்பு விகிதம் எவ்வளவு?
(a) 17
(b) 15
(c) 27
(d) 19
7) தாய்மார்கள் பேறுகால இறப்பு விகிதம் தேசிய அளவில் ________ ஆக உள்ளது.
(a) 126
(b) 128
(c) 130
(d) 132
8) 2016-17 ஆம் ஆண்டில் தமிழகத்தில் தாய்மார்களின் பேறுகால இறப்பு விகிதம் எவ்வளவு?
(a) 58
(b) 60
(c) 62
(d) 64
9) ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற ஜோகோவிச் கீழ்கண்ட எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
(a) ஸ்பெயின்
(b) நார்வே
(c) செர்பியா
(d) செக் குடியரசு
10) இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடரில் சாம்பியன் பட்டம் பெற்ற வீராங்கனை யார்?
(a) கரோலினா
(b) செய்னா நேவல்
(c) காசுமி இஷிகாவா
(d) சென் ஜிங்
Post a Comment