Ads 720 x 90

இந்தியாவில் 7 ஆண்டுகளில் தனிநபர் சராசரி வருமானம் இருமடங்கானது

இந்தியாவில் 7 ஆண்டுகளில்  தனிநபர் சராசரி வருமானம் இருமடங்கானது.

மத்திய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளதாவது -

a. தனிநபர் சராசரி வருமானம், கடந்த 2011 - 12ம் நிதியாண்டில் ரூ.63,462 ஆகவும், 2012 - 13ம் நிதியாண்டில் ரூ.70,083 ஆகவும், 2013 - 14ம் நிதியாண்டில் ரூ.79,118ஆகவும் இருந்தது. 

b. 2014 - 15(ரூ.86,647), 2015 - 16(ரூ.94,731) மற்றும் 2016-17(ரூ.1,03,870) என அடுத்தடுத்த நிதியாண்டுகளில் அதிகரித்து வந்துள்ளது. 

c. 2017 - 18ம் நிதியாண்டில், தனிநபர் சராசரி வருமானம் ரூ.1,12,835 ஆகவும், 2018 - 19ம் நிதியாண்டில் ரூ.1,25,397 ஆகவும் அதிகரித்துள்ளது. 

d. கடந்த 7 ஆண்டுகளில் இந்தியாவில் தனிநபர் சராசரி வருமானம் இருமடங்காகியுள்ளது. 


Post a Comment

0 Comments