ரயில் பயணிகள் பாதுகாப்புக்கு செல்லிடப்பேசி செயலி à®…à®±ிà®®ுகம்:
ரயில் பயணிகளின் பாதுகாப்புக்காக, ரயில்வே காவல்துà®±ையின் சாà®°்பில் புதிதாக ஜி.ஆர்.பி. ஹெல்ப் அப் (GRP Help App) என்à®± செல்லிடப்பேசி செயலி à®…à®±ிà®®ுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலியை பயணிகள், தங்களது செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாà®®். இந்தச் செயலியில் ரயில் பயணிகள் புகாà®°் அளித்தால், இரண்டு நிà®®ிà®·à®™்களில் நடவடிக்கை எடுக்கப்படுà®®்.
Government Railway Police App Useful for Rail Passengers :
GRP Help App is a Collaborative Effort of GRP Chiefs of all States of India. It is the official Government Railway Police App to help and empower Passengers of Indian Railways.
With this App, Passengers can ask for Help from Government Railway Police and report complaints. They will get a confirmation SMS from GRP that help will be reaching them at next railway station. They can easily Report a Crime while traveling in trains.