-->

Teaching Faculty Recruitment - UGC NET / SET /SLET Compulsory

Teaching Faculty Recruitment - UGC NET / SET /SLET Compulsory: பல்கலைக்கழக மானியக் குழு அறிவிப்பின் படி பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் தேசிய  அளவில் நடத்தப்படும் UGC NET தேர்வு அல்லது மாநில அளவில் நடத்தப்படும் SET /SLET தேர்வில் ஏதேனும் ஒன்றில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். அல்லது 

2009 ஆம் ஆண்டுக்கு முன்பாக முனைவர் படிப்புக்கு பதிவு செய்து பின்னர் முனைவர் பட்டம் பெற்றவர்கள் UGC NET / SET /SLET தகுதியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.


Courtesy: Dinamani

Related Posts

Post a Comment

Subscribe Our Posting