- இந்தியா, நேபாள நாடுகளின் ராணுவம் இடையே ஒவ்வொரு ஆண்டும் கூட்டு ராணுவ ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, 12 வது இந்தியா-நேபாள ராணுவ கூட்டு ஒத்திகை நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் கடந்த ஆண்டு 2017 - ல் நடைபெற்றது.
இந்தியா-நேபாள ராணுவ கூட்டு ஒத்திகை சிறப்பம்சம்
- 13 வது இந்தியா-நேபாள ராணுவ கூட்டு ஒத்திகை உத்தரகண்ட் மாநிலம், பிதோராகரில் விரைவில் நடைபெறவுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில், நேபாள பாதுகாப்புத் துறை அமைச்சராக புதியதாக பதவியேற்ற ஈஸ்வர் போகரேல் கையெழுத்திட்டார்.
- இந்த ஒத்திகையின்போது, இரு நாட்டு ராணுவத்தினரும், வனப்பகுதியில் சண்டையிடுவது, தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை, பேரிடர் மீட்பு நடவடிக்கை போன்றவை தொடர்பான பயிற்சிகளில் ஈடுபடவுள்ளனர்.
- நேபாள ராணுவ தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் இந்திய ராணுவ தலைமைத் தளபதி விபின் ராவத் அண்மையில் கலந்து கொண்டார்.
13th edition of annual India-Nepal Surya Kiran joint military exercise (Surya Kiran) - Uttarakhand
- The 13th edition of the Nepal-India joint military exercise will be held in Pithoragarh in a couple of months. This is a regular military exercise being organised annually between the two armies, said the defence ministry sources and will include training on jungle warfare, anti-terrorism National Disaster Management combat as well as disaster response activities.
- In 2017, the 12th edition of Surya Kiran Military exercise was held in Kathmandu.
- Nepal's newly-appointed Defence Minister Ishwor Pokharel after assuming office on Monday signed an agreement to launch Surya Kiran Nepal – India Military Joint Exercise.
- Surya Kiran - India and Nepal
- LAMITYE- India and Seychelles
- Ajeya Warrior - India and UK
- SAMPRITI - India-Bangladesh
- Exercise Shakti - India and France
- Prabal Dostyk - India and Kazhakhstan
- Al-Nagah - Indian and Oman
- Exercise Nomadic Elephant - Indian and Mongolian .
- Exercise Yuddh Abhyas -Indian and United States
- AUSTRA HIND - Australia and India
- Khanjar - India and Kyrgyzstan
- Mithra Shakti exercise - India and Sri Lanka.
- Hand-in-Hand. -India-China
Post a Comment