Type Here to Get Search Results !

TNPSC - Current Affairs - Online Model Test - 11.06.2016

In this Quiz covered for important questions and Answer of Current Affairs for TNPSC Exams. Today's Current Affairs its most important for all type of Competitive Examination. We are given updated current affairs in Tamil Medium. Maximum chance to aks comming TNPSC exam. TNPSC aspirants can check their Knowledge and to get chances to success. All the best...

  1. கீழ்க்கண்ட எந்த இந்திய மாநிலம் Government Data Portal  சேவையே ஆரம்பித்துள்ளது ?
    1.  தமிழ்நாடு 
    2.  கேரளா 
    3.  சிக்கிம் 
    4.  நியூ டெல்லி 

  2. கீழ்க்கண்டவர்களில் யார் புதுச்சேரி சட்ட சபையின் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர் ?
    1.  ரங்கசாமி  
    2.  சிவகொழுந்து 
    3.  நாராயணசாமி 
    4.  வி.வைத்திலிங்கம்

  3. உலக அமைதி குறியீட்டெண்படி இந்தியா பெற்றுள்ள இடம்  ?
    1.  141
    2.  162
    3.  163
    4.  125

  4. இந்தியா ஜப்பான் மற்றும் அமெரிக்க கப்பல் படைகளின் கூட்டு பயிற்சியின் பெயர் என்ன ?
    1.  IJA கூட்டு பயிற்சி 
    2.  மத்திய சீனக்கடல் பயிற்சி 
    3.  பசிபிக் பிராந்திய பயிற்சி 
    4.  மலபார் கூட்டு பயிற்சி

  5. இந்தியா ஜப்பான் மற்றும் அமெரிக்க கப்பல் படைகளின் கூட்டு பயிற்சியி எங்கு நடைபெறுகிறது ?
    1.  இந்தியபெருங்கடல் 
    2.  வங்காளவிரிகுடா பகுதி 
    3.  அரபிக்கடல் 
    4.  தென் சீன கடல் 

  6. கீழ்க்கண்ட எந்த ரயில் தனது நூறு ஆண்டு சேவையே நிறைவு செய்துள்ளது ?
    1.  அபத் அஸ்ஸாம் எக்ஸ்பிரஸ் 
    2.  சாம்பரான் சத்யாக்ரக எக்ஸ்பிரஸ் 
    3.  அகமதாபாத் எக்ஸ்பிரஸ் 
    4.  தான்பத் எக்ஸ்பிரஸ் 

  7. எந்த மாநிலத்தில் 'இன்டர்நெட் சதி' என்ற திட்டம் கூகுள்  மற்றும் டாட்டா டிரஸ்ட் மூலம் பெண்கள் இன்டர்நெட் அவசியத்தை கிராம பெண்கள் அறியும் பொருட்டு ஏற்படுத்தப்பட்டது ?
    1.  தமிழ் நாடு .
    2.  கேரளா 
    3.  மேற்கு வங்காளம் 
    4.  குஜராத் 

  8. சூர்ய மித்ரா என்ற மொபைல் அப்ளிகேஷனை உருவாக்கி வெளியிட்டுள்ள மத்திய  அமைச்சர் யார் ?
    1.  நிதின் கட்கரி - சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை 
    2.  சுரேஷ் பிரபு  - ரயில்வே துறை 
    3.  மனோகர் பாரிக்கர் - பாதுகாப்பு 
    4.  பியுஷ் கோயல் - எரிசக்தி துறை

  9. UNMOGIP (UN Military Obsever Group in India and Pakistan) யின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ?
    1.  மேஜர் ஜெனெரல் விளாடிமிர் 
    2.  மேஜர் ஜெனெரல் கிறிஸ்டியன் சாஹ்  
    3.  மேஜர் ஜெனெரல் பெர் லோடின் 
    4.   மேற்கண்ட யாவரும் இல்லை 

  10. ரஷ்யா யாருக்கு ஆர்டர் ஆப் பிரன்ஷிப் (Order of Frienship Award) விருது வழங்கி கௌரவித்துள்ளது .
    1.  டேவிட் கேமரோன் 
    2.  சி சின்பிங் 
    3.  நரேந்திர மோடி 
    4.  பான் -கீ -மூன் 





Post a Comment

0 Comments

Labels