-->

கோயம்புத்தூர் கூட்டுறவுத்துறை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் காலிப்பணியிட அறிவிப்பு

கூட்டுறவுத்துறை 
மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம் 
கோயம்புத்தூர் - 641 038 

விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.07.2020

பதவியின் பெயர்:
1. நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் - 83 காலிப்பணியிடங்கள்
2. நியாயவிலைக்கடை கட்டுநர்கள்  - 28 காலிப்பணியிடங்கள்

மொத்த காலிப்பணியிடங்கள்: 111 காலிப்பணியிடங்கள்

சம்பளம் 
1. நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் - ரூ.4300-12000/-
2. நியாயவிலைக்கடை கட்டுநர்கள் - ரூ.3900-11000/-

கல்வித்தகுதி:
1. நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் - +2 (பன்னிரெண்டாம் வகுப்பு)
2. நியாயவிலைக்கடை கட்டுநர்கள் - 10 (பத்தாம் வகுப்பு)

விண்ணப்ப படிவம் அனுப்ப வேண்டிய முகவரி:
தலைவர் / மண்டல இணைப்பதிவாளர்
கூட்டுறவுச் சங்கங்களின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம்,
கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பு பதிவாளர் அலுவலகம்,
NSR ரோடு, ஆரோக்கியசாமி வீதி,
கே.கே.புதூர் அஞ்சல்,
கோயம்புத்தூர் - 641 038

விண்ணப்ப படிவம் கிடைக்கும் இடம் 





Related Posts

Post a comment

Subscribe Our Posting