திருவண்ணாமலை மாவட்ட ரேஷன் கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் காலிப்பணியிட அறிவிப்பு

மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், 
கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், 
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், 
திருவண்ணாமலை- 606 604

Ration Shop Recruitment 2020


விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.07.2020

பதவியின் பெயர்:
1. நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் - 183 காலிப்பணியிடங்கள்
2. நியாயவிலைக்கடை கட்டுநர்கள்  - 02 காலிப்பணியிடங்கள்

மொத்த காலிப்பணியிடங்கள்: 185 காலிப்பணியிடங்கள்

சம்பளம் 
1. நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் - ரூ.4300-12000/-
2. நியாயவிலைக்கடை கட்டுநர்கள் - ரூ.3900-11000/-

கல்வித்தகுதி:
1. நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் - +2 (பன்னிரண்டாம் வகுப்பு)
2. நியாயவிலைக்கடை கட்டுநர்கள் - 10 (பத்தாம் வகுப்பு)

விண்ணப்பக் கட்டணம் 
விற்பனையாளர்கள் - ரூ.150/-
கட்டுநர்கள் - ரூ.100/-

விண்ணப்ப படிவம் அனுப்ப வேண்டிய முகவரி:
தலைவர் / மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், 
இணைப்பதிவாளர் அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் 
(மாவட்ட விளையாட்டு அரங்கம் பின்புறம்)
வேங்கிக்கால், 
திருவண்ணாமலை மாவட்டம் - 606 604

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்: Click Here

Related Posts

Post a comment

Subscribe Our Posting