G K & Current Affairs in Online Quiz in Tamil: June, 2018 (10)

Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of  Multiple Choice questions based on DAILY CURRENT AFFAIRS starts from 2018. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC  / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) update 10 important questions published everyday for Current Affairs Sections. So TNPSC aspirants should use this quiz and Update your Knowledge. All the best...

  1. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு சீனாவின் எந்த நகரில் நடைபெற்றது?
    1.  ஆங்சாய் 
    2.  பெய்ஜிங் 
    3.  குயிங்டோ 
    4.  மேற்கண்ட அனைத்தும் தவறு 

  2. இந்தியாவும் சீனாவும் கீழ்க்கண்ட இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்  செய்து கொண்டன?
    1.  பாகிஸ்தான், நேபாளம் அரசியல் 
    2.  ராணுவ தளவாடம், உணவு ஏற்றுமதி 
    3.  கடல் பாதுகாப்பு,  டோக்லாங் விவகாரம் 
    4.  பிரம்மபுத்திரா வெள்ளம் நிலவரம், பாசுமதி அரிசி தவிர்த்து பிற அரிசி ஏற்றுமதி

  3. சர்வதேச குழந்தை தொழில்முறை எதிர்ப்பு தினமாக என்று அனுசரிக்கப்படுகிறது?
    1.  ஜூன் 12
    2.  ஜூன் 10
    3.  ஜூன் 11
    4.  ஜூன் 09

  4. ஐ.நா. - இந்தியா கூட்டு வளர்ச்சி நிதித் திட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?
    1.  2011
    2.  2010
    3.  2016
    4.  2017

  5. ஒருமுறை பயன்பாட்டு நெகிழியை கீழ்க்கண்ட எந்த ஆண்டுக்குள் ஒழிப்போம் என்று இந்தியா அறிவித்துள்ளது?
    1.  2025
    2.  2019
    3.  2020
    4.  2022

  6. ஐக்கிய நாடு சபையின் தற்போதைய பொதுச் செயலர் யார்?
    1.  பான்-கி-மூன் 
    2.  ஆண்டனியோ குட்டெரஸ் 
    3.  கோபி அன்னான் 
    4.  யூ-தாண்ட் 

  7. ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் யார்?
    1.  சையது அக்பரூதின் 
    2.  நிருபம் சென் 
    3.  அசோக் குமார் முகர்ஜி 
    4.  ஹர்தீப் சிங் பூரி 

  8. 'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தின் நோக்கம் என்ன?
    1.  குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டம் 
    2.  பெண்குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் 
    3.  தேசிய வன விலங்கு பாதுகாப்பு திட்டம் 
    4.  தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம் 

  9. 'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தின்படி ஆண்டுதோறும் ஒரு குடும்பத்திற்கு எத்தனை லட்சம் வரை மருத்துவ நிதி அளிக்க இலக்கு நிர்ணயிக்க பட்டுள்ளது?
    1.  ரூ.08 லட்சம்
    2.  ரூ.10 லட்சம்
    3.  ரூ.05 லட்சம் 
    4.  ரூ.03 லட்சம்

  10. பிரெஞ்ச் மகளிர் ஒற்றையர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது யார்?
    1.  செரினா வில்லியம்ஸ் 
    2.  மரிய ஷரபோவா 
    3.  ஸ்லொன் ஸ்டீபன்சன் 
    4.  சிமோனா ஹலேப் 



Click to comment