G K & Current Affairs in Online Quiz in Tamil: June, 2018 (17)

Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of  Multiple Choice questions based on DAILY CURRENT AFFAIRS starts from 2018. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC  / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) update 10 important questions published everyday for Current Affairs Sections. So TNPSC aspirants should use this quiz and Update your Knowledge. All the best...

  1. முல்லை பெரியாறு, பரம்பிக்குளம், தூனக்கடவு மற்றும் பெருவாரி பள்ளம் போன்ற அணைகள் எந்த மாநிலத்திற்கு சொந்தமானது?
    1.  கர்நாடகா 
    2.  கேரளா 
    3.  தமிழ் நாடு 
    4.  ஆந்திர பிரதேஷ் 

  2. 2018-19  ஆம் ஆண்டில் மாநில அரசுகளின் வருவாய் ________ கோடியாக இருக்கும் என்று SBI Research அமைப்பு தெரிவித்துள்ளது.?
    1.  ரூ.27426 கோடி
    2.  ரூ.57426 கோடி
    3.  ரூ.47426 கோடி
    4.  ரூ.37426 கோடி 

  3. ஜி.எஸ்.டி  அமுல்படுத்தப்பட்ட ஆண்டு?
    1.  ஜுலை 2017
    2.  ஜூன் 2017
    3.  ஆகஸ்ட் 2017
    4.  டிசம்பர் 2017

  4. நடப்பு நிதி ஆண்டில் வராக்கடன் தள்ளுபடியால் பொதுத்துறை வங்கிகளின் நஷ்டம் _____ அளவுக்கு அதிகரித்து விட்டது?
    1.  ரூ.3.20 லட்சம் கோடி
    2.  ரூ.2.20 லட்சம் கோடி
    3.  ரூ.1.30 லட்சம் கோடி
    4.  ரூ.1.20 லட்சம் கோடி 

  5. நிதி ஆயோக்கின் எத்தனையாவது நிர்வாக குழுக்கூட்டம் ஜூன் 17 டெல்லியில் நடைபெற உள்ளது?
    1.  7 -ஆவது
    2.  3 -ஆவது
    3.  5 -ஆவது
    4.  4 -ஆவது  

  6.  சான் பிரான்சிஸ்கோ நகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கருப்பினப் பெண் யார்?
    1.  மாஷுகோ 
    2.  லண்டன் பிரீட் 
    3.  மார்க் லெனோ 
    4.  பிரான்சிஸ்கோ பிரீட் 

  7. சீனாவின் பொருளாதார வழித்தடம் பற்றி சீனா - பாகிஸ்தான் கூட்டு முயற்சியின் மூலம் தயாரிக்கப்படும் திரைப்படத்தின் பெயர் என்ன?
    1.  தி ஜர்னி (பயணம்)
    2.  தி எக்கனாமிக் ரூட் 
    3.  தி பிலிம் ஆப் சைனா 
    4.  தி சீ -பா 

  8. நாட்டின் ஏற்றுமதி மே-2018-ல் ________ அதிகரித்துள்ளது?
    1.  34.18 %
    2.  54.12 %
    3.  28.45 %
    4.  28.18 %

  9. ஐரோப்பிய ஒன்றிய திரைப்பட விழா (EUFF)  எங்கு நடைபெற உள்ளது ?
    1.  மாஸ்கோ 
    2.  வாஷிங்டன் 
    3.  நியூ டெல்லி 
    4.  பெர்லின் 

  10. ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அலுவலராக (CFO) நியமிக்கப்பட்ட திவ்யா சூர்யதேவரா இந்தியாவின் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?
    1.  மகராஷ்டிரா 
    2.  மேற்கு வங்காளம் 
    3.  கேரளா 
    4.  தமிழ் நாடு 



Click to comment