2016ஆம் ஆண்டுக்கான தமிழ்த்தாய் விருது, கபிலர் விருது, உ.வே.சா. விருது, கம்பர் விருது, சொல்லின் செல்வர் விருது, ஜி.யு. போப் விருது, உமறுப்புலவர் விருது, இளங்கோவடிகள் விருது, அம்மா இலக்கிய விருது, சிறந்த மொழிப்பெயர்ப்பாளர் விருதுகளையும், 2015ஆம் ஆண்டுக்கான முதல்- அமைச்சர் கணினித் தமிழ் விருது மற்றும் 2015ஆம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருதுகள் அறிவிப்பு
விருதுகள் விவரம்
- 2016ஆம் ஆண்டிற்கான தமிழ்த்தாய் விருதிற்கு மாணவர் மன்றம் தமிழ் அமைப்பு
- கபிலர் விருது - இல.க. அக்னிபுத்திரன்,
- உ.வே.சா. விருது - முதுமுனைவர் ம.அ.வேங்கடகிருஷ்ணன்,
- கம்பர் விருது - இலங்கை ஜெயராஜ்,
- சொல்லின் செல்வர் விருது - மணிகண்டன்,
- ஜி.யு.போப் விருது - வைதேகி ஹெர்பார்ட் சார்பாக ஆறுமுகம்,
- உமறுப்புலவர் விருது - தி.மு.அப்துல் காதர்;
- இளங்கோவடிகள் விருது - நா.நஞ்சுண்டன்,
- அம்மா இலக்கிய விருது - ஹம்சா தனகோபால்
- 2016ஆம் ஆண்டிற்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுகள் நாகலட்சுமி சண்முகம், அ.ஜாகிர் உசேன், அல்லா பிச்சை (எ) முகம்மது பரிஸ்டா, உமா பாலு, கா.செல்லப்பன், வி.சைதன்யா, முருகேசன், கு.பாலசுப்பிரமணியன், ச.ஆறுமுகம் பிள்ளை, கே.எஸ்.சுப்பிரமணியன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
- 2015ஆம் ஆண்டிற்கான முதல்-அமைச்சர் கணினித் தமிழ் விருது - செ.முரளி (எ) செல்வ முரளிக்கு வழங்கப்பட்டது..