Dinamani TNPSC Group 4 Model Questions with Answers - Part - 3

1. சுவீடன் நாட்டு பாராளுமன்றம் - ரிக்ஸ்டாச்
2. நார்வே நாட்டின் தலைநகரம் - ஒஸ்லோ
3. நிலவில் காலடி வைத்த முதல் மனிதர் - நீல் ஆம்ஸ்ட்ராங்
4. நிலவில் மனிதனின் எடை - பூமியில் உளளதில் 1/6 பங்கு
5. நமது நாட்டில் முதன்முதலாக டெலிபோன் இணைப்பு வசதி பெற்ற நகரம் - கல்கத்தா
6. CLRI என்பது சென்டரல் லெதர் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்
7. எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண் - ஜூன்கோ டேபி
8. கிட்டப்பார்வையை நிவர்த்தி செய்ய ................... ஆடி பயன்படுத்துகிறோம்?  குழி ஆடி 
9. இரும்புச் சத்துக் குறைவினால் ஏற்படும் நோய் அனீமியா.
10. டெசிபல் என்பது எதை அளக்க உதவும் அலகு ஆகும்?  ஒலியின் அளவு
11. பண்டைய தமிழ் இலக்கண நூல் - தொல்காப்பியம்
12. ஹோம் ரூல் இயக்கம் - அன்னிபெசன்ட் அம்மையார்
13. மாக்ஸ்முல்லா ரிக் வேத காலம் - கி.மு.400
14. வெல்லெஸ்கி என்பது - துணைப்படைத் திட்டம்
15. குறிஞ்சி என்பது - முருகக் கடவுள்
16. பெரக்காரோ எஃகு தொழிற்சாலை எந்த மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது - பிகார்
17. கம்பளி ஆடை உற்பத்திக்கு பெயர் பெற்ற இடம் - தாரிவால்
18. கரும்பு அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம் - உத்திரபிரதேசம்
19. வரவு செலவு திட்டம் என்பது - வரவு செலவின் வருடாந்திர நிதிநிலை அறிக்கை
20. பதினாறு மாத இடைவெளியில் மூன்று முறை பதவிப்பிரமானம் செய்த முதல்வர் - ஓம் பிரகாஷ்  செளதாலா
21. 1983-இல் கன்னியாகுமாரி முதல் தில்லி ராஜ்காட் வரை சமாதானம் வேண்டி பாதயாத்திரை மேற்கொண்ட தலைவர் - சந்திரசேகர்
22. 1991-இல் நடந்த இந்திய வர்த்தக விமானிகள் சங்கத்தின் வேலைநிறுத்தம் எவ்வளவு நாள் நீடித்தது - 2 வாரங்கள்
23. 1991-ஆம் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பிற்காக "ஹோண்டா விருது" பெற்ற இந்திய விஞ்ஞானி - டாக்டர். எம். எஸ். சுவாமிநாதன்
24. 1992-ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது பெற்ற தொழிலதிபர் - ஜே.ஆர்.டி. டாட்டா
25. போரிஸ் பெக்கர் எதனுடன் தொடர்பு கொண்டது - டென்னிஸ்
26. சஞ்ஞை சோப்ரா, கீதா சோப்ரா விருது எதற்காக வழங்கப்படுகிறது - வீரச் செயல்
27. காற்றின் இறுக்கத்தை அளக்க உதவும் கருவி - ஹைட்ரோ மீட்டர்
28. இரத்தம் உறைய உதவும் வைட்டமின் - கே
29. பேக்லைட் கண்டுபிடித்தவர் - பேக்லாந்து
30. ஆன்டி-ராபிஸ் (நாய்க்கடி) சிகிச்சை தொடர்புடையவர் - லூயி பாஸ்டியர்
31. அசுத்த இரத்தத்தை எடுத்துச் செல்லும் வழி - அரோடா
32. சூரியனிடமிருந்து தொலைவிலுள்ள கிரகம் - கேது
33. நடராஜர் ஆலயம் அமைந்துள்ள இடம் - கடலூர் மாவட்டம், சிதம்பரம்
34. புலிகள் சரணாலயம் அமைந்துள்ள இடம் - கலக்காடு (திருநெல்வேலி)
35. தமிழக அரசின் ஆஸ்தான கவிஞராகப் பணியாற்றியவர் - கண்ணதாசன்
36. பாரதிதாசனுக்கு அவர் பெற்றோர் இட்ட பெயர் - சுப்புரத்தினம்
37. தமிழ்நாட்டில் கனநீர் உள்ள இடம் - தூத்துக்குடி
38. தமிழ்நாட்டின் பெரிய அனல்மின் மின்சார நிலையம் அமைந்துள்ள இடம் - தூத்துக்குடி
39. தமிழ்நாட்டில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்ட இடம் - நரிமணம்
40. தமிழகத்தில் மதுவிலக்கினை கொண்டு வந்தவர் - ராஜாஜி
41. தமிழகம் விஜயம் செய்த இயேசுவின் சீடர் - புனித தாமஸ்
44. நீலகிரியிலுள்ள வெலிங்டனை உள்ளாட்சி செய்வது - இராணுவக்குழு
45. விக்ரம் சாராபாய் விண்வெளி நிலையம் இருப்பது - திருவனந்தபுரம்
46. தமிழ்நாட்டு உயர்நீதிமன்றத்தின் முதல் நீதிமன்றத்தின் பெண் தலைமை நீதிபதி - சாந்தகுமாரி பட்நாகர்
47. சென்னை மாநகராட்சியின் முதல் மேயர் - ராஜா முத்தையா செட்டியார்.
48. சென்னைக்கு கிருஷ்ணா நதிநீர் எப்போது திறந்து விடப்பட்டது - செப்டம்பர் 29.1996
49. மேட்டூர் அணையை வடிவமைத்தவர் - விஸ்வேஸ்வரய்யா
50. இராமயணத்தை முதன்முதலில் எழுதியவர் - வால்மீகிD

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter